Log inSign up
விகடன்
221.1K posts
user avatar
விகடன்
@vikatan
இதயம் இணைக்கும் இணையம்!
Tamilnadu, India
vikatan.com
Joined April 2009
17
Following
1.1M
Followers
  • user avatar
    விகடன்
    @vikatan
    Nov 9, 2018
    #Sarkar #ADMKProtest
  • user avatar
    விகடன்
    @vikatan
    Feb 17, 2020
    2020ல் வெளிவர இருக்கும் எந்த படத்திற்காக நீங்க ரொம்ப வெயிட்டிங்? 🧐🤔 #Master | @actorvijay #Valimai | #AjithKumar #SooraraiPottru | @Suriya_offl #Maanaadu | #Simbu #Karnan | @dhanushkraja #DOCTOR | @Siva_Kartikeyan #SharewithVikatan | #Movie
  • user avatar
    விகடன்
    @vikatan
    Oct 26, 2024
    "நாளைக்கு Childrens-க்கு அனுமதி இல்லை... அதான் இன்னைக்கு வந்தோம்!" - விழுப்புரம் மாணவி #TVKMaanaadu | #TVK | #TVKVijay | #VikatanReels | #Vijay
    00:00
    164K
  • user avatar
    விகடன்
    @vikatan
    Oct 27, 2024
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன? #Vijay | #TVK | #TVKMaanadu
    464K
  • user avatar
    விகடன்
    @vikatan
    Feb 15, 2020
    "ரஜினிக்கு நிகர் அஜித்தான் ; விஜய் இல்லை" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ரஜினிக்கு நிகர் யார்? உங்கள் கருத்து என்ன? #Rajinikanth #Ajith #Vijay #VikatanPoll
  • user avatar
    விகடன்
    @vikatan
    Dec 6, 2024
    அண்ணல் அம்பேத்கருடன் த.வெ.க. தலைவர் விஜய் எடுத்த செல்ஃபி! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay | #Ambedkar
    124K
  • user avatar
    விகடன்
    @vikatan
    Jan 12, 2020
    டைட்டிலுக்கே விஜய் ரசிகர்கள் திரி கொளுத்த அத்தனை ரெக்கார்டுகளும் பிகில் வசம். #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @Ags_production @actorvijay @Atlee_dir
    00:00
  • user avatar
    விகடன்
    @vikatan
    Feb 29, 2020
    விஜய் சேதுபதியின் 1,35,263வது முத்தம்😘 #Vijay | #Master | #VijaySethupathi
  • user avatar
    விகடன்
    @vikatan
    Apr 26, 2019
    'நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக என் தந்தை பலநாள் சாப்பிடாமல் இருந்துள்ளார். அப்பா, உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்'. சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ‘தங்க மகள்’கோமதி மாரிமுத்து நெகிழ்ச்சி.
  • user avatar
    விகடன்
    @vikatan
    Mar 19, 2020
    #மாஸ்டர் திரைப்படம் வெற்றிடைய மதுரையில் அஜித் ரசிகர்கள் வாழ்த்து படம்: ஈ.ஜெ.நந்தகுமார் #Master | #Vijay | #AjithKumar | #Madurai
  • user avatar
    விகடன்
    @vikatan
    Mar 7, 2020
    இதைச் சாப்பிட்ட அனுபவம் இருக்கா? 😋
  • user avatar
    விகடன்
    @vikatan
    Dec 9, 2024
    'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவின் பிரத்யேக HD புகைப்படங்கள்! 📷 #EllorkumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #Vijay
    95K
  • user avatar
    விகடன்
    @vikatan
    Dec 6, 2024
    மேளதாளம் முழங்க 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய்! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay
    00:00
    131K
  • user avatar
    விகடன்
    @vikatan
    Apr 3, 2020
    நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்துவைத்த பணம் அது! -கொரோனாவுக்கு நிதி கொடுத்த 12 வயது சிறுவன் #Corona #Vijay #Fund
    நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்துவைத்த பணம் அது! -கொரோனாவுக்கு நிதி கொடுத்த 12 வயது சிறுவன்
    நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்துவைத்த பணம் அது! -கொரோனாவுக்கு நிதி கொடுத்த 12 வயது சிறுவன்
    From vikatan.com

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up