Log inSign up
Guna
9,428 posts
user avatar
Guna
@pro_guna
South Indian Film PRO | Media Promotions | Official PRO Neelam Productions,Pa.Ranjith | Photographer | Writer | Director
chennai
Joined August 2011
753
Following
10.9K
Followers
  • user avatar
    Guna
    @pro_guna
    Nov 2, 2021
    நிஜ நாயகன் இருளர்களின் பாதுகாவலர் பேராசிரியர் கல்யாணி.
  • user avatar
    Guna
    @pro_guna
    Dec 20, 2020
    வெரி நைஸ்.. @vikatan @beemji @vp_offl @karthiksubbaraj @VetriMaaran @dhanushkraja @VijaySethuOffl @thisisysr @Music_Santhosh @gvprakash @Premgiamaren
  • user avatar
    Guna
    @pro_guna
    Jun 17, 2023
    தளபதி @actorvijay ❤️
    00:00
    245K
  • user avatar
    Guna
    @pro_guna
    Nov 29, 2021
    சினிமா பெரும் வலிமைமிக்க ஊடகம். அது மக்களுக்கானதாக மாறும் பொழுது இன்னும் வலிமைமிக்கதாகிறது. ஜெய்பீம் என்கிற ஒற்றை வார்த்தையின் வீரியம் என்னவென்று தமிழ் சினிமா இன்று அறிந்துகொண்டிருக்கிறது நன்றிகள்... @Suriya_offl @tjgnan @beemji #ஜெய்பீம்
  • user avatar
    Guna
    @pro_guna
    Jul 11, 2022
    சீயான் விக்ரம் படத்திற்கு படப்பிடிப்புக்கான இடம் தேடும் தேடலின் இடையில்.... உதவி இயக்குனர்களோடு ஒரு குளியல். @beemji
  • user avatar
    Guna
    @pro_guna
    Oct 5, 2018
    "தலைவர் கலைஞர் பரியேறும் பெருமாளை பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் " மாண்புமிகு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து... @mkstalin @beemji மகிழ்ச்சி@mari_selvaraj
  • user avatar
    Guna
    @pro_guna
    Aug 29, 2021
    இந்த புகைப்படங்களை எடுக்க வாய்ப்பளித்த அண்ணன் , தலைவர் @thirumaofficial அவர்களுக்கு நன்றியும் அன்பும். ஓய்வில்லாமல், இருக்கமான சூழலிலேயே வாழும் ஒரு தலைவரை உற்சாகமாக புகைப்படம் எடுத்திருக்கிறோம். பெரும் மகிழ்ச்சி. #Guna_photography Concept & costume @NjSatz @Babu52701216
  • user avatar
    Guna
    @pro_guna
    Nov 15, 2021
    #Jaibhim #ஜெய்பீம் திரைப்பட நடிகர்களோடு கலந்துரையாடல் கூகையில் நடைபெற்றது. நடிகர்கள் மணிகண்டன் மற்றும் தமிழ் இருவரும் கலந்துகொண்டார்கள். ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் மற்றும் நடிகர் ஆண்டனி, நடிப்பு பயிற்சியாளர் சுரேந்திரன் கலந்துகொண்டனர். @KoogaiThirai @beemji
  • user avatar
    Guna
    @pro_guna
    Aug 6, 2021
    மகிழ்ச்சி @beemji
  • user avatar
    Guna
    @pro_guna
    Sep 7, 2020
    அம்பேத்கரை பற்றி பேசினாலோ, எழுதினாலோ, அல்லது திரைப்படம் எடுத்தாலோ உடனே சாதியச்சாயம் பூசும் முற்போக்கு மண்ணில் தேசத்தந்தை அம்பேத்கரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துணிச்சலான தென்னிந்திய நடிகர் மம்முட்டி @mammukka வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HappyBirthdayMammootty @beemji
  • user avatar
    Guna
    @pro_guna
    Mar 22, 2021
    Redefining Kerala Model ! A great initiative by @Neelam_Culture Kerala .with @TherukuralArivu and @beemji
  • user avatar
    Guna
    @pro_guna
    Oct 9, 2024
    ❤️ இன்றைய நிகழ்வில் @thirumaofficial @beemji @mari_selvaraj
    20K
  • user avatar
    Guna
    @pro_guna
    Dec 21, 2023
    இது எங்க மண்ணு, எங்க மக்கள் நாங்க இப்படித்தான். ❤️ இப்படி பாய்ந்தோடும் தண்ணீரிலும் தடம் பார்த்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று காப்பாத்தணும்னா அந்த நிலத்தில் ஓடியாடியவனால் மட்டும்தான் முடியும். கடமையை செய்வோம். @mari_selvaraj
    00:00
    00:00
    00:00
    00:00
    70K
  • user avatar
    Guna
    @pro_guna
    Mar 21, 2023
    "ஒரு வாளேந்தடா ". #தங்கலான் #Thangalaan @chiyaan @beemji @kishorkumardop @gvprakash @EditorSelva @StudioGreen2 @kegvraja @officialneelam
    29K

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up