Log inSign up
Jeyachandra Hashmi
1,296 posts
user avatar
Jeyachandra Hashmi
@Hashmi_JH
Artist | Filmmaker | Writer of #Label | Writer & Creator of #KooseMunisamyVeerappan
India
Joined May 2010
574
Following
1,784
Followers
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Dec 19, 2023
    கஷ்டப்பட்டு உழைச்சோம்னு சொல்றது வெற்றிக்கான தகுதி இல்ல. அது வெற்றிக்கான அடிப்படை. எதை நோக்கி உழைச்சோம்ன்றது தான் எப்பவும் முக்கியம். இந்த வெற்றி அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு. அதனாலயே இது ரொம்ப ஸ்பெஷல் எங்க எல்லாருக்கும். எல்லாருக்கும் நிறைய நன்றிகள். #KooseMunisamyVeerappan
    146K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 23, 2023
    ஐந்து வருட கனவு. மூன்று வருடத் திட்டம். இரண்டு வருட கடும் உழைப்பு. இறுதியில் இன்று இதோ... KOOSE MUNISAMY VEERAPPAN With people very close to my heart, I have Written & Created this intense docu series. டிசம்பர் 8 வருகிறது. A storm is coming! #Veerappan
    59K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Dec 19, 2023
    Replying to @chithradevi_91
    நன்றிங்க. நான் சீனு ராமசாமி சாரோட அசிஸ்டன்ட். இரண்டு சின்ன திருத்தம். லேபிள்ல திரைக்கதையும் எழுதி இருக்கேன். வீரப்பன் தொடர எழுதுனதோட எடிட்ல இந்த வடிவத்த, Story telling- அ உருவாக்கியும் இருக்கேன். அப்புறம் வடக்கன் லாம் இல்ல. மதுரைக்காரன் தான் 😁
    9.8K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Jan 27, 2024
    போன வாரம் 125 மில்லியன். ஏழே நாட்களில் 25 மில்லியன் நிமிடங்களை கடந்திருக்கிறது. 45 நாட்களுக்குள் 150 மில்லியன் நிமிடங்கள். கிட்டத்தட்ட வாரம் 1 லட்சம் பார்வைகள். அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி, பாத்து, விவாதிச்சு, பேசு பொருளாவே வச்சுட்டு இருக்குறதுக்கு 💜 #KooseMunisamyVeerappan
    4.3K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Jul 15, 2021
    #Vaazhl த்துகள் மச்சான். I wholeheartedly wish this film brings you more goodness. @TheDhaadiBoy Vaazhthukkal to the whole team. Pls watch the film on SonyLiv & immerse in the journey!
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 10, 2023
    #Label is here 😍 உங்கள் பாராட்டுகளில் மகிழவும் விமர்சனங்களில் கற்கவும் காத்திருக்கிறேன். ஹாட்ஸ்டாரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள் 💜 @Arunrajakamaraj @Actor_Jai @disneyplusHSTam @SamCSmusic @TanyaHope_offl @Editonraja @dineshkrishnanb @Actor_Mahendran
    48K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 29, 2023
    Replying to @rajagopal56789 and @TheDhaadiBoy
    Thank you simple ✨
    8.8K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Dec 29, 2023
    #Label தொடரின் இறுதி அத்தியாயம் இன்று வெளியாகி விட்டது. லேபிள் திரைக்கதை வசனம் எழுதிய நாட்களில் என் மேல் @Arunrajakamaraj வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கிருந்த சுதந்திரமும் அளப்பரியது. லவ் யூ தல 💜 மொத்தமா வந்தப்புறம் பாத்துக்கலாம்'னு இருந்த நண்பர்கள் பாத்துட்டு சொல்லுங்க 😊
    4.7K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 24, 2021
    ஒரே நாளில் எதுவும் நடக்காது. ஆனால் ஒரு நாள் நடக்கும்! ❤️ #SweetBiriyani #IFFI2021 #IFFI52 #IFFIGoa
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Dec 20, 2023
    Nanbaa nandriii 😍😍 எனக்காக மதுரைலருந்து வந்து சீரியஸ பார்த்துட்டு போனதுக்கு லவ் யூ 💜
    user avatar
    Bala saravanan actor
    @Bala_actor
    Dec 20, 2023
    அன்பு நண்பரே #KooseMunisamyVeerappan ஓர் அற்புதமான அவசியமான பதிவு,உங்களது உழைப்பிற்கு கிடைத்த இம்மாபெரும் வெற்றி மிக சிறப்பானது,மொத்த குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் #நக்கீரன் கோபால் சாருக்கு அன்பு வணக்கங்கள் பல 🙏🏾🙏🏾🙏🏾 @Hashmi_JH @ThirumalaiShyam @ZEE5Tamil @nakkheeranweb
    7.5K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 29, 2023
    Trailer 2 from Friday. Get to know the other perspective! #KooseMunisamyVeerappan @DheeranOfficial #PrabbhaRVChakravarthy @nakkheeranweb @Hashmi_JH @vasanthbkrish @sharathjothi @doppmrk @Ram_Pandian_90 #VeerappanOnZEE5 #UnseenVeerappanTapes #ZEE5
    00:00
    9K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Nov 8, 2023
    சினிமாவில் பத்து வருட படிகள் ஏறி நின்ற முதல் மேடை! My first big one as a writer, #Label streaming on @disneyplusHSTam from November 10. Thank you thala @Arunrajakamaraj. ஒரே நாளில் எதுவும் நடக்காது. ஆனால் ஒரு நாள் நடக்கும்! @Actor_Jai @TanyaHope_offl @SamCSmusic @Editonraja
    8.9K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Jan 2, 2024
    இதைவிட ஓர் புதிய ஆண்டின் முதல் நாள் எப்படி கொண்டாட்டமாய் துவங்கிட முடியும்? அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 💜💜💥 #Label #KooseMunisamyVeerappan @disneyplusHSTam @ZEE5Tamil
    1.7K
  • user avatar
    Jeyachandra Hashmi
    @Hashmi_JH
    Dec 25, 2023
    Today 8 p.m, a space discussion on #KooseMunisamyVeerappan. Join us if possible. Series pathi enna venaalum pesalaam. @vasanthbkrish @sharathjothi #Veerappan
    2.9K

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up