0% found this document useful (0 votes)
187 views12 pages

TNPSC General Studies Model Questions

TNPSC Model Question

Uploaded by

JR Saravanan
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
0% found this document useful (0 votes)
187 views12 pages

TNPSC General Studies Model Questions

TNPSC Model Question

Uploaded by

JR Saravanan
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
You are on page 1/ 12

Tnpsc Model Questions Winmeen App

Tnpsc Model Question Paper 2 – General Studies in Tamil

Click Here to Download More Tnpsc Model Questions

1. முற்று திசைவேகம் என்பது கீழ்கண்ட எவ ோடு த ோடர்புசடயது?

(அ) போகியல் விசை (ஆ) பரப்பு இழு விசை

(இ) ேட்டப்போச இயக்கம் (ஈ) வேர்வகோட்டு இயக்கம்

2. சூரியனுக்கு அடுத் ோற்வபோல் புவிக்கு அருகிலுள்ள விண்மீன் எது?

(அ) ஆன்ட்வரோவ ோடோ (ஆ) ஆல்போதைஞ்சூரி (இ) சிரியஸ் (ஈ) சைனி

3. னப்போட நிசனேோற்றல் என்பது தைோற்ைோர் தபோருள்கசள நிசனவூட்டும் திறன் ஆகும். இச அளவிட


பயன்படும் தபோதுேோன முசற(கள்) என்பது (சே).

(அ) நிசனவு கூர் ல் (ஆ) அங்கீகரித் ல்

(இ) திரும்ப ஓப்புவித் ல் (ஈ) இசேகள் அசனத்தும்

4. அறிேோர்ந் ேடத்ச கீழ்கண்டேற்றுள் எ சன வேரடியோக ைோர்ந்துள்ளது?

(அ) நிசனேோற்றல் (ஆ) உள்ளுணர்வு

(இ) உள்ளோர்ந் ேடத்ச (ஈ) பிரதிபலிப்பு

5. இந்திய – அத ரிக்க விண்தேளிப் தபோறியோளர், ேோைோவின் தைவ்ேோய் 2020 திட்ட தையல்போடுகசள ேழி
ேடத்தியேர்.

(அ) ே.ேளர் தி (ஆ) ஸ்ேோதிவ ோகன் (இ) கல்பனோைவ்லோ (ஈ) வ ேகி

6. எந் அரசியலச ப்பு ைட்ட திருத் ம் தபோருளோ ோர ரீதியில் பலவீன ோனேர்களுக்கு, 10% இட
ஒதுக்கீட்சடஉறுதிப்படுத்துகிறது.

(அ) 100-ேது (ஆ) 103-ேது (இ) 27-ேது (ஈ) 75-ேது

7. இந்திய அணுக்கரு ஆற்றல் திட்டம் – படி3ல் ---------ஐ எதிர்கோல எரிதபோருளோகப் பயன்படுத்


திட்டமிட்டுள்ளது.

(அ) வரடியம் (ஆ) வபோவலோனியம் (இ) வ ோரியம் (ஈ) ஆக்டினியம்

8. பின்ேரும் த ோழிகளில் இந்வ ோ-ஆரிய த ோழி குடும்பத்தில் வைரோ து எது?

(அ) போல்டி (ஆ) பிகோரி (இ) தபங்கோளி (ஈ) பவகலி

9. திதபத்தில் ைோங்வபோ என்றசைக்கப்படும் ேதி எது?

(அ) ோவ ோ ர் (ஆ) ோனஸ் (இ) பிர புத்ரோ (ஈ) ஹோேந் ோ

10. கீவை தகோடுக்கப்பட்டுள்ளேற்றுள் இந்தியோவின் தபரிய ை தேளி த ோடர்போன ைரியோன கூற்று/கூற்றுகள்


கருத்தில் தகோள்ளவும்.

அ. உலகின் த ோத் நிலப்பரப்பில் இந்தியோ 4.42 ை வீ த்ச தகோண்டிருக்கின்றது

Winmeen E Learning 1
Tnpsc Model Questions Winmeen App
ஆ. இந்தியோவின் பரப்பளவு 3.2 மில்லியன் ைதுர கி.மீட்டர்கள், ஆகவே இது உலகின் ஏைோேது தபரிய ேோடோக
உள்ளது.

(அ) அ ட்டும் (ஆ) ஆ ட்டும்

(இ) அ,ஆ ஆகிய இரண்டும் (ஈ) வ ற்கூறிய ஏதுமில்சல

11. எந் ைட்டத்திருத் த்தின் மூலம் (Secular) “ை ய ைோர்பற்ற”என்ற ேோர்த்ச அரசியல் ைோைனத்தின் முப்புசரயில்
வைர்க்கப்பட்டது?

(அ) 22ேது (ஆ) 32ேது (இ) 42ேது (ஈ) 52ேது

12. விஜயேகரத்து வரோஜோ வியோபோரிகசளப் பற்றி குறிப்பிட்டேர் யோர்?

(அ) போர்பவரோைோ (ஆ) அப்துர் ரைோக் (இ) நியூனிஸ் (ஈ) பயஸ்

13. அ த்யோ அல்லது ஜீம் ோர் என்பேசர ரோத்திய ஆட்சியில் நிய னம் தைய் னர்

அ. அேர் ோநிலத்தின் ேரவு தைலவு கணக்சக போர்ப்பதில் தபோறுப்போக நியமிக்கப்பட்டோர்.

ஆ. ன்னரின் போதுகோப்பு ற்றும் னி உ வியோளரோகவும் அேரின் தினைரி வேசலகசள வ ற்போர்சேயிடுேதில்

இ. தேளியுறவுத் துசற ந்திரியோக நியமிக்கப்பட்டோர்

ஈ. அரண் சனக்கு ேரும் போல்கசள போர்ப்பது அேரின் கடச யோகும்.

வ ற்கூறியேற்றில் எதுைரியோன கூற்றோகும்?

(அ) அ (ஆ) ஆ (இ) இ (ஈ) ஈ

14. த்திய புலனோய்வு ஆசணயம் பற்றிய ேறோன தைோற்தறோடசர கண்டறிக:

(அ) ஒரு ைட்ட ரீதியோன அச ப்பு

(ஆ) ஒரு ைட்டரீதியோன அச ப்பு அல்ல

(இ) தடல்லி னிப்பட்ட வபோலிஸ் பசட அச ப்பு ைட்டம் 1946லிருந்து ன் அதிகோரங்கசள தபறுகின்றது

(ஈ) த்திய அரசின் முக்கிய விைோரசண முகச ஆகும்.

115. இந்வ ோ-திதபத் எல்சல கோேல் எப்தபோழுது ஏற்படுத் ப்பட்டது?

(அ) 2 அக்வடோபர், 1969 (ஆ) 12 அக்வடோபர், 1972

(இ) 24 அக்வடோபர், 1962 (ஈ) 30 அக்வடோபர், 1975

16. கூற்று (கூ): ஆளுேர் ற்றும் அச ச்ைரசேக்கு இசடவய கேல் த ோடர்பு போல ோக தையல்படுபேர் மு ல்ேர்
ஆகும்.

கோரணம் (கோ): ோநிலஅச ச்ைரசே குழுவுக்கு சலேரோக தையல்படுபேர் மு ல்ேரோேோர்

(அ) (கூ) ேறோனது ற்றும் (கோ) ைரியோனது

(ஆ) (கூ) ைரியோனது ற்றும் (கோ) ேறோனது

Winmeen E Learning 2
Tnpsc Model Questions Winmeen App
(இ) (கூ) ற்றும் (கோ) இரண்டும் ைரி, ஆனோல் (கோ), (கூ) க்கு ைரியோன விளக்கம் இல்சல

(ஈ) (கூ) ற்றும் (கோ) இரண்டும் ைரி, ற்றும் (கோ), (கூ)க்கு ைரியோன விளக்கம்

17. 86-ேது ைட்டத்திருத் ம் மூலம் இந்திய அரசியலச ப்புச் ைட்டத்தின் விதி 51-Aல் வைர்க்கப்பட்ட ைரியோன
ைரத்ச க் கீழ்கண்டேற்றிலிருந்து வ ர்ந்த டுக்கவும்

(அ) வ சிய கீ ம் ற்றும் வ சியக் தகோடிசய தித் ல்

(ஆ) ேோட்டின் இயற்சகச் சூைசலப் போதுகோத் ல்

(இ) ேோட்டின் தபோதுச் தைோத்ச ப் போதுகோத் ல்

(ஈ) தபற்வறோர் ங்கள் ஆறிலிருந்து பதிேோன்கு ேயது ேசர உள்ள குைந்ச களுக்கோன கல்வி ேைங்கு ல்

18. எ னோல் சில தைலவுகசள“திட்டம் ைோரோ ேருேோய் தைலவுகள்”என அசைக்கிவறோம்?

(அ) திட்டம் வபோடப்படோ தைலவுகள்

(ஆ) ஐந் ோண்டு திட்டத்தில் ேரோ தைலவுகள்

(இ) திட்டம் வபோட்ட பின் வைர்க்கப்படும் தைலவுகள்

(ஈ) மிகச் தைோற்ப ோனதைலவுகள்

19. அரசியலச ப்பு முகப்புசர என்பது“அரசியலச ப்பின் அரசியல் ஜோ கம்”எனக் கூறியேர் யோர்?

(அ) வக.எம்.முன்ஷி (ஆ) Dr.B.R.அம்வபத்கர்

(இ) கோத் ோகோந்தி (ஈ) ஜேஹர்லோல் வேரு

20. இந்திய ரிைர்வ் ேங்கியின் தையல்போடு/தையல்போடுகளோேன:

1. ேோணய தேளியீடு

2. அரைோங்கத்தின் ேங்கியோளர்

3. ேங்கிகளின் ேங்கியோளர்

4. பரி ோற்ற வ லோண்ச ற்றும் கட்டுபோடு

(அ) 1 ட்டும் (ஆ) 2 ட்டும் (இ) 2 ற்றும் 4 ட்டும் (ஈ) 1,2,3 ற்றும் 4

21. அபிேே போர ைங்கம் வ ோற்றுவித் ேர் யோர்?

(அ) ஜதின் ோஸ் (ஆ) சூர்யோதைன்

(இ) ன் லோல் திங்க்ரோ (ஈ) கவணஷ் ோவ ோ ர் ைேர்கர்

22. ேங்கோளத்தில் மு ல் முஸ்லீம் இயக்க ோன, முக திய இயக்கம் வ ோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

(அ) 1823 (ஆ) 1835 (இ) 1843 (ஈ) 1855

23. “ேோன் ஏன் ேோத்திகேோதி”என்னும் கட்டுசரசய எழுதியேர் யோர்?

Winmeen E Learning 3
Tnpsc Model Questions Winmeen App
(அ) லோலோ லஜபத் ரோய் (ஆ) பகத் சிங்

(இ) பகேதி ைரண் வேோஹரோ (ஈ) ைந்திரவைகர் ஆைோத்

24. “பதிதனட்டு ஐம்பத்தி ஏழு”என்ற புத் கத்ச எழுதியேர்

(அ) டோக்டர்.அதலக்ைோண்டர் டஃப் (ஆ) டோக்டர்.எஸ்.என்.தைன்

(இ) வி.டி.ைோேர்க்கர் (ஈ) வஜ.டபிள்யூ.வகய்

25. மிைக ைமூக ேலேோரியம்

அ. 1954-ல் உருேோக்கப்பட்டது

ஆ. தபண்கள், குைந்ச கள் ேலசன ஏற்படுத்து திட்டங்கள் தையல்படுத் ப்படுகிறது.

இ. SCs & STs ற்றும் ஆ ரவு இல்லோவ ோர்களுக்கோன திட்டங்கள் ேசடமுசறப்படுத் ப்பட்டுள்ளது.

வ ல்கூறிய கூற்றுகளில் எது/எசேஉண்ச ?

(அ) அ ட்டும் (ஆ) அ ற்றும் ஆ (இ) அ ற்றும் இ (ஈ) அ, ஆ ற்றும் இ

26. ரூ.32,000 அைலுக்கு 2 ஆண்டுகளுக்கு கிசடக்கும் கூட்டுேட்டிக்கும், னிேட்டிக்கும் இசடவயயுள்ள


வித்தியோைம் ரூ.20 எனில் ேட்டிவீ ம் எவ்ேளவு?

(அ) 2 1/3 % (ஆ) 2 ½ % (இ) 6 ¼ % (ஈ) 4 ½%

27. “ சறந்து வபோன மிழ் நூல்கள்”ஆசிரியர் யோர்?

(அ) யிசல சீனி வேங்கடைோமி (ஆ) திருவ னி ரத்தின கவிரோயர்

(இ) மு.ரோகே ஐயங்கோர் (ஈ) மு.சே.அரவிந் ன்

28. மிைக ேரலோற்றில் “ேர்ணோ சிர ர் ங்கள் அனுபோலி ”என்று ங்கசள அசைத்துக் தகோண்டேர்கள்?

(அ) பல்லேர்கள் (ஆ) போண்டியர்கள்

(இ) ேோயக்கர்கள் (ஈ) புதுக்வகோட்சட த ோண்சட ோன்கள்

29. “எண்வ ர் தைய்யும் ச்ைன்

திங்கள் ேலித் கோல்அன் வனோவன”

–எனும் புறேோனூற்று போடல் உணர்த்தும் தபோருள்.

(அ) ேலிச உசடயேன் (ஆ) தேற்றி தபறுபேன்

(இ) தகோசட தகோடுப்பேன் (ஈ) புலேசர ஆ ரிப்பேன்

30. “அற்சறத் திங்கள் அவ்தேண் ணிலவின்

எந்ச யும் உசடவயம் எம்குன்றும் பிறர்தகோளோர்”

–எனும் புறேோனூற்றுப் போடல் உணர்த்தும் துசற எது?

Winmeen E Learning 4
Tnpsc Model Questions Winmeen App
(அ) சகயறுநிசல (ஆ) ைபுல ேஞ்சி

(இ) தபோருண்த ோழிக்கோஞ்சி (ஈ) தபருங்கோஞ்சி

31. தபோருளோ ோர சூைலியலின் ந்ச எனப்படுபேர்

(அ) கோந்திஜி (ஆ) எம்.எஸ்.சுேோமிேோ ன் (இ) சிேன் (ஈ) ேம் ோழ்ேோர்

32. கீழ்க்கண்ட கூற்சற ஆரோய்க:

போர்ைன் வேலி எ சன ைோர்ந் து?

1. புனல் மின்ைோரம் (நீர் ஆற்றல்).

2.சூர்ய ைக்தி மின்ைோரம்.

3.அணுமின் ஆற்றல்.

4.கோற்றோசல மின்ைோரம்.

வ வல உள்ளசேயில் எது ைரியோன விசட?

(அ) 2,3 (ஆ) 1 (இ) 1,4 (ஈ) 4

33. ஒவ்தேோரு ோேட்டத்திலும், பன்னிதரண்டோம் ேகுப்பு தபோதுத் வ ர்வில் மு லிடம் பிடிக்கும் மிைக இந்து
ஆதிதிரோவிட ோணேர்களுக்கு (ஒரு ஆண் ற்றும் ஒரு தபண்) ேைங்கப்படும் தரோக்க விருது ----------- ஆகும்.

(அ) திருேள்ளுேர் விருது (ஆ) அம்வபத்கோர் விருது

(இ) அண்ணல் கோந்தி நிசனவு விருது (ஈ) தபரியோர் விருது

34. மிைக அரசின் மு ல் னி ேள வ ம்போட்டு அறிக்சக தேளியிடப்பட்ட ஆண்டோனது

(அ) 2000 (ஆ) 2001 (இ) 2002 (ஈ) 2003


2 3 4 5
35. , , , ,− −−−−−−−−−−−−−−−
√2 2 2√2 4

6 6
(அ) (ஆ) 6 / 8 (இ) 6/√𝟐 (ஈ)
𝟒
√2 √5

36. TICEL பூங்கோஎன்பது

(அ) இரப்பர் பூங்கோ (ஆ) ஜவுளி பூங்கோ (இ) உணவுபூங்கோ (ஈ) உயிரிபூங்கோ

37. தைங்கல்பட்டு ோேட்டத்ச “தைன்சனயின் நுசைேோயில்”என்று ஏன் அசைக்கலோம்?

(அ) த ன் ோேட்டங்களிலிருந்து சலேகருக்குதைல்லும் நுசைேோயிலோக இருப்ப ோல்

(ஆ) ேட ோேட்டங்களிலிருந்து சலேகருக்கு தைல்லும் நுசைேோயிலோக இருப்ப ோல்

(இ) கிைக்கு ோேட்டங்களிலிருந்து சலேகருக்கு தைல்லும் நுசைேோயிலோக இருப்ப ோல்

(ஈ) வ ற்கு ோேட்டங்களிலிருந்து சலேகருக்கு தைல்லும் நுசைேோயிலோக இருப்ப ோல்

𝑥 2 −25 𝑥+ 5
38. 𝑥+3
என்பதை 𝑥 2 −9 ஆல் ேகுக்கும் வபோதுகிசடக்கும் ஈவு

Winmeen E Learning 5
Tnpsc Model Questions Winmeen App
(அ) (x-5) (x+3) (ஆ) (x-5) (x-3) (இ) (x + 5) (x – 3) (ஈ) (x + 5) (x+3)

39. +16-48 + 144 – 432 + …. என்ற தபருக்குத் த ோடர் ேரிசையின் முடிவுறோ உறுப்புகள் ேசர கூடு ல்
கோண்க:

(அ) 4 (ஆ) -8 (இ) -3 (ஈ) -4

40. A மு ல் N ேசரயிலோன ஆங்கில எழுத்துக்கள் முசறவய 14 மு ல் 1 ேசர குறிக்கப்படுகிறது. ஆங்கில எழுத்து


O என்பது பூஜ்யத்தில் குறிக்கப்படுகிறது வ லும் P மு ல் Z ேசரயிலோன ஆங்கில எழுத்துக்கள் -1 மு ல் -11
ேசரயிலோன முழு எண்களோல் குறிக்கப்பட்டோல் SUCCESS என்ற ஆங்கில ேோர்த்ச யில் உள்ள எழுத்துக்கசளக்
குறிக்கும் முழு எண்களின் கூடு ல் கோண்க?

(அ) 16 (ஆ) 20 (இ) 2 (ஈ) 18

41. ஒரு தேற்றுத் த ோட்டிசய குைோய் A 6 ணி வேரத்திலும் குைோய் B, 8 ணி வேரத்திலும் நிரப்ப முடியும். இரு
குைோய்களும் திறக்கப்பட்டு, 2 ணி வேரத்திற்குப் பின் குைோய் A மூடப்பட்டோல், மீ முள்ள த ோட்டிசய நிரப்ப குைோய்
B எவ்ேளவு ணி வேரம் எடுத்துக் தகோள்ளும்?

(அ) 7 ணிகள் (ஆ) 5 ணிகள் (இ) 5/96 ணிகள் (ஈ) 3 1/3 ணிகள்

42. A என்பேர் B என்பேசரக் கோட்டிலும் வேசல தைய்ேதில் மூன்று டங்கு வேக ோனேர். B ஆனேர் ஒரு
வேசலசய 24 ேோட்களில் முடிப்போர் எனில், இருேரும் இசணந்து அந் வேசலசய முடிக்க எத் சன ேோட்கள்
எடுத்துக் தகோள்ேர் எனக் கோண்க

(அ) 5 ேோட்கள் (ஆ) 6 ேோட்கள் (இ) 8 ேோட்கள் (ஈ) 9 ேோட்கள்

43. ரூ.500 க்கு 8% ஆண்டு ேட்டியில் 2 ஆண்டுகளுக்கு கூட்டு ேட்டிக்கும் னிேட்டிக்கும் இசடவயயுள்ள
வித்தியோைம்

(அ) ரூ.32 (ஆ) ரூ.38 (இ) ரூ.48 (ஈ) ரூ.50

44. 10% ஆண்டு ேட்டியில் ஆண்டுக்தகோருமுசற ேட்டி கணக்கிடப்பட்டோல், 3 ஆண்டுகளில் --------- என்ற
அைலோனது ரூ.2,662 த ோசகயோக ஆகும்.

(அ) ரூ.2,000 (ஆ) ரூ.1,800 (இ) ரூ.1,500 (ஈ) ரூ.2,500

45. 1000:10 = x:1/1000 எனில் x-ன் திப்சபக் கோண்க:

(அ) 10 (ஆ) 1/10 (இ) 1000 (ஈ) 1/1000

46. கீழ்க்கண்டேற்றுள் மிகப்தபரிய விகி த்ச க் கோண்க:

5:7, 1:2, 3:5, 7:10

(அ) 5:7 (ஆ) 1:2 (இ) 3:5 (ஈ) 7:10

47. 21x2y, 35 xy2 ஆகியேற்றின் மீப்தபரு தபோது ேகுத்தி (மீ.தபோ.ே) கோண்க:

(அ) 3x3y3 (ஆ) 5x3y3 (இ) 7 xy (ஈ) 9 xy2

48. 408, 170 என்ற எண்களின் மீப்தபரு ேகுத்திசய கோண்க (மீ.தபோ.ே) கோண்க:

(அ) 36 (ஆ) 34 (இ) 33 (ஈ) 30

Winmeen E Learning 6
Tnpsc Model Questions Winmeen App
49. அதிக ஆற்றலுடன் விளங்கும் கதிர்வீச்சு ---------- ஆகும்

(அ) எக்ஸ் கதிர் (ஆ) புற ஊ ோக் கதிர் (இ) அகச்சிேப்பு கதிர் (ஈ) கண்ணுறுஒளி

50. தடசிபல் என்பது ------------ஐ அளக்கும் ஒரு அலகு ஆகும்

(அ) கதிர்வீச்சின் தைறிவு (ஆ) ஒலிச்தைறிவு

(இ) ஒளிச்தைறிவு (ஈ) தேப்பச்தைறிவு

51. திறந் னப்போன்ச என்ற பண்பு ---------------- ஆகும்.

(அ) கண்டுபிடிப்பு (ஆ) கருத்து கற்றல்

(இ) அறிவியல் புலன்கோட்சி (ஈ) அறிவியல் னப்போன்ச

52. ஏன் இரண்டு ைக்கர ேோகனங்களில் டீைல் எஞ்சின் தபோருத் ப்படுேதில்சல?

(அ) குசறந் திறன் (ஆ) அதிக புசக (இ) அதிகதிறன் (ஈ) குசறந் அடர்த்தி

53.”SANKALP” என்பது இ வனோடு த ோடர்புசடய த ோடு ோக்கத்தின் மு ற்படியோகும்

(அ) கற்றல் திட்டம் (ஆ) திறன் வ ம்போட்டுதிட்டம்

(இ) அதிகோரபரேலோக்க திட்டம் (ஈ) திறச -உருேோக்கதிட்டம்

54.வகரளோ ோநிலம் உருேோக்கப்பட்டேருடம்

(அ) 1943 (ஆ) 1946 (இ) 1953 (ஈ) 1956

55. வகவலோ இந்தியோ எந் ேருடம் தகோண்டு ேரப்பட்டது?

(அ) 2015-2016 (ஆ) 2016-2017 (இ) 2017-2018 (ஈ) 2018-2019

56. UN உலக போரம்பரிய ளம் உருேோக்கயிருக்கும் "புத் த்தின் த க்கோ" –சிறப்பு வ ம்போட்டு ண்டலம் எங்கு
உள்ளது?

(அ) புத் கயோ (ஆ) ைோரேோத் (இ) லும்பினி (ஈ) முக்திேோத்

57. பின்ேருேனேற்றுள் எது வகோசடகோலப் பருே வேளோண்ச யுடன் த ோடர்புசடயது?

(அ) சைட் (ஆ) ரோபி (இ) கோரிப் (ஈ) ேறண்ட வேளோண்ச

58. பின்ேருேனேற்றுள் எந் ண்ணில் உயிர்ைத்து மிக அதிகமுள்ளது?

(அ) வலட்டசரட் ண் (ஆ) கோட்டு ற்றும் சல ண்

(இ) ைதுப்புநில ண் (ஈ) ேண்டல் ண்

59. புகழ்தபற்ற "விருபோக்க்ஷோ" வகோவில் அச ந்துள்ள இடம் எது?

(அ) ஸ்ரீ கோளஹஸ்தி (ஆ) ஸ்ரீ பத்ரோைலம் (இ) ஹம்பி (ஈ) சி ம்பரம்

60. ரோத்திய நிர்ேோக முசறயில் "சு ந்த்" என்பேர் யோர்?

Winmeen E Learning 7
Tnpsc Model Questions Winmeen App
(அ) பிர அச ச்ைர் (ஆ) வைனோபதி (இ) நீதிபதி (ஈ) தேளியுறவுஅச ச்ைர்

61. கீழ்கண்டசேகளில் த ௌல போத் பற்றிய கூற்றுகளில் ைரியோனது எது?

1. த ௌல போத் என்றோல் தைல்ேம் தகோழித் ேகரம் என்றுதபயர்.

2. த ௌல போத்தின் ற்தறோரு தபயர் வ ேகிரி.

3. முக து பின் துக்ளக் சலேகசர தடல்லியில் இருந்து வ ேகிரிக்கு ோற்றினோர்.

4. த ௌல போத், போமினி அரசின் ஒரு பகுதியோகும்.

(அ) 1 ட்டும் (ஆ) 2 ட்டும் (இ) 3 ட்டும் (ஈ) 1,2,3,4

62. தடல்லியில் மு ல் ஆப்கோன் ஆட்சிசய நிறுவியேர்

(அ) ோலிக் பர்ஹோம் (ஆ) ோலிக் ர் ோன் த ௌலத்

(இ) பஹலுல் வலோடி (ஈ) இஸ்லோம் கோன்

63. சிந்து ை தேளியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக குசறந் அளவு எசட

(அ) .675g (ஆ) .850g (இ) .875g (ஈ) .785g

64. பின்ேருேனேற்சற தபோருத்துக:

அ. R,V.S.தபரி ைோஸ்த்திரி 1. முன்னோல் சலச வ ர் ல் ஆசணயர்

ஆ. A.N.ரோய் 2. முன்னோல் இந்திய சலச நீதிபதி

இ. ைரன் சிங் 3. முன்னோல் இந்திய பிர ர்

ஈ. B.N.ஜோ 4. முன்னோல் UPSC சலேர்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 4 1 3

(இ) 3 2 4 1

(ஈ) 4 3 1 2

65. இந்திய ஒன்றியத்தின் போதுகோப்புப் பசடகளின் மீ ோன உயர் னி ஆசணயதிகோரம் யோரிடம்


உற்றச ந்திருக்கிறது?

(அ) குடியரசுத் சலேரிடம்

(ஆ) போரோளு ன்றத்திடம்

(இ) குடியரசுத் சலேரிடம்; ஆனோல் போரோளு ன்ற தேறிமுசறகளுக்கு உட்பட்டு

(ஈ) முப்பசடத் சலச த் ளபதியிடம்

Winmeen E Learning 8
Tnpsc Model Questions Winmeen App
66. கீழ் தைோல்லப்பட்டேற்றுள் "ேோங்கள் ஆசணயிடுகிவறோம்" என்ற தபோருள் உணர்த்துேது --------------
னு

(அ) ஆட்தகோணர்வு னு (ஆ) ோண்டமுஸ்

(இ) வகோேோரண்வடோ (ஈ) தைர்டிவயோரோரி

67. புதிய அகில இந்தியப் பணியிசன ----------------ஆல் உருேோக்க இயலும்

(அ) போரோளு ன்ற ைட்டத்தின் மூலம்

(ஆ) குடியரசுத் சலேரின் ஆசணயின் மூலம்

(இ) ோநிலங்களின் அசே தீர் ோனத்தின் மூலம்

(ஈ) த்திய பணியோளர் வ ர்ேோசணயத்தின் தீர் ோனம் மூலம்

68. இந்தியோவில் குறு விேைோயிகள் சேத்திருக்கும் நிலத்தின் அளவு

(அ) 1 தஹக்வடர் (ஆ) 2 தஹக்வடர் (இ) 4 தஹக்வடர் (ஈ) 10 தஹக்வடர்

69. 13ேது நிதிக் குழுவின் சலேர் யோர்?

(அ) என்.வக.பி.ைோல்வே (ஆ) வக.சி.பந்த் (இ) விஜய் வகல்கர் (ஈ) ரங்கரோஜன்

70. இந்திய எழுச்சியின் ந்ச எனக் கரு ப்பட்டேர் யோர்?

(அ) போலகங்கோ ரதிலகர் (ஆ) பிபின் ைந்திரபோல்

(இ) சி.ஆர். ோஸ் (ஈ) வகோபோலகிருஷ்ண வகோகவல

71. இந்திய தபோருளோ ோரத்தில் பிர ோன இடம் ேகிப்பது

(அ) ேணிகம் (ஆ) விேைோயம்

(இ) தபோதுத்துசற த ோழிற்ைோசலகள் (ஈ) உற்பத்தி துசற

72. 1895ஆம் ஆண்டு சிேோஜி இயக்கத்ச த ோடங்கியேர்

(அ) ோ ோபோய் தேௌவரோஜி (ஆ) கோத் ோகோந்தி

(இ) போலகங்கோ ர திலகர் (ஈ) சுபோஷ் ைந்திரவபோஸ்

73. "பிறப்தபோக்கும் எல்லோஉயிர்க்கும்"

- என்றேர்

(அ) கம்பர் (ஆ) இளங்வகோேடிகள் (இ) திருமூலர் (ஈ) திருேள்ளுேர்

74. வஹம் ைந்திரகோரின் பிரகடனம் -------------- கிளர்ச்சிச்கு ேழி ேகுத் து

(அ) இண்டிவகோகிளர்ச்சி (ஆ) போப்னோ கிளர்ச்சி

(இ) க்கோணக் கலகம் (ஈ) குக்கோகிளர்ச்சி

Winmeen E Learning 9
Tnpsc Model Questions Winmeen App
75. சி.என்.அண்ணோதுசர மு ல் ந்திரியோகஅதிகோரத்தில் தபோறுப்வபற்றஆண்டு

(அ) 1967 (ஆ) 1969 (இ) 1968 (ஈ) 1966

76. எந் ஆண்டு இந்திய க்கள் த ோசககணக்தகடுப்பில் மிழ்ேோட்டின் சில ைோதியினர் ைத்திரிய அந் ஸ்திசன
வகோரினர்?

(அ) 1865 (ஆ) 1882 (இ) 1901 (ஈ) 2001

77. கரூர் பிரிவிசன ேைக்கு எந் இயக்கத்வ ோடு த ோடர்புசடயது?

(அ) சுவ சி இயக்கம் (ஆ) இண்டிவகோ இயக்கம்

(இ) தேள்சளயவன தேளிவயறு இயக்கம் (ஈ) ன்னோட்சி இயக்கம்

78. 600 ன் x% ஆனது 450 எனில் x-ன் திப்தபன்ன?

(அ) 75 (ஆ) 100 (இ) 125 (ஈ) 150

79. "பசுேய்யோ" என்னும் புசனப்தபயரில் புதுக்கவிச எழுதியேர் யோர்?

(அ) ேகுலன் (ஆ) சுந் ரரோ ைோமி (இ) கலோப்பிரியோ (ஈ) விக்கிர ோதித் ன்

80. திரு ோலின் தேற்றிசயப் புகழ்ேது ----------- என்னும் துசறயோகும்.

(அ) புறநிசலேோழ்த்து (ஆ) ேோள் ங்கலம் (இ) கந் ழி (ஈ) ேோயுசறேோழ்த்து

81. ன் னத்திவல சிேதபரு ோனுக்குக் வகோயில் கட்டிய ேோயனோர்

(அ) வேைேோயனோர் (ஆ) ைசடயேோயனோர் (இ) இசைேோயனோர் (ஈ) பூைலோர் ேோயனோர்

82. ேரலோற்றுக்கு முந்ச ய எந் கோலக் கட்டத்தில் சுடு ண் உருேக் கசல ேைக்கத்திற்கு ேந் து?

(அ) தைம்புகோலம் (ஆ) தபருங்கற்கோலம் (இ) புதியகற்கோலம் (ஈ) இரும்புக்கோலம்

83. கபோடபுரம் கடலோல் மூழ்கடிக்கப்பட்டவபோதுஆட்சிதைய் போண்டிய ன்னன்

(அ) கடுங்வகோன் (ஆ) கோய்சினேழுதி

(இ) முடத்திரு ோறன் (ஈ) தேடுஞ்தைழியன்

84. பின்ேருேனேற்சற தபோருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. TNeGA 1. ஸ்வடட் வேோடல் ஏதஜன்சி

ஆ. இ-வைசே 2. நிகழ்நிசலச் வைசேகள்

இ. TN-GIS 3. த ோசலயுணர்வு த ோழில் நுட்பம்

ஈ. Block chain back bone 4. ேம்பிக்சக இசணயம்

அ ஆ இ ஈ

Winmeen E Learning 10
Tnpsc Model Questions Winmeen App
(அ) 1 2 3 4

(ஆ) 2 1 3 4

(இ) 1 2 4 3

(ஈ) 4 3 2 1

85. ேரிசை I ேரிசை II உடன் தபோருத்திைரியோன விசடசய வ ர்ந்த டுக்க:

ேரிசை I ேரிசை II

அ. ோநில களிர் ஆசணயம் 1. அேைர வேரத்தில் தபண்களுக்குஉ வுேது

ஆ. ோநில தபண்கள் ேளச யம் 2. போதிக்கப்பட்டதபண்களுக்குபோதுகோப்பளிப்பது

இ. ஒரு நிறுத் தேருக்கடி ச யம் 3. தபண்களுக்கோன முழுச யோன அதிகோர ளித் ல்

ஈ. தபண்கள் உ வித் த ோசலவபசி

த ோடர்பு எண் திட்டம் 4. போலினபிரச்ைசனகசள சகயோள்ேது

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 4 3 2 1

(இ) 1 4 2 3

(ஈ) 2 4 1 3

86. ைத்தியேோணி முத்து அம்ச யோர் நிசனவு இலேை ச யல் இயந்திரம் ேைங்கும் திட்டத்தின் பயனோளிகள்:

1. ேயது ேரம்பு இல்சல.

2. ேரு ோன ேரம்பு இல்சல.

3. ஆ ரேற்ற வி சே.

4. பயனோளிகள் தபண் குைந்ச சேத்திருக்க வேண்டும்.

பின்ேருபேற்றில் எது ைரியோன விசட?

(அ) 1 ற்றும் 2 (ஆ) 3 ட்டும் (இ) 3 ற்றும் 4 (ஈ) 4 ட்டும்

87. பின்ேரும் த ோடரின் கூடு சலக் கோண்க:

122 + 132 + 142 + ------------ + 352

(அ) 14404 (ஆ) 14104 (இ) 14204 (ஈ) 14304

88. ஆண்டுக்கு x% ேட்டி வீ ம் x ஆண்டுகளுக்கு ரூ.x னிேட்டியோக கிசடக்க தபறும் அைல் (த ோசக)
எவ்ேளவு?

Winmeen E Learning 11
Tnpsc Model Questions Winmeen App
(அ) ரூ.x (ஆ) ரூ. {100/x} (இ) ரூ.100 x (ஈ) ரூ.{100/x2}

89. அடுத் உறுப்சபக் கோண்க:

1/2, 1/3, 5/6, 7/6, 2, ?-------

(அ) – 5/6 (ஆ) 7/3 (இ) 4 (ஈ) 19/6

90. IS = 26 ற்றும் WAS = 38 எனில் AREன் திப்பு எ ற்கு ை ம்?

(அ) 60 (ஆ) 63 (இ) 57 (ஈ) 58

91. இரண்டு ேோணயங்கள் ஒன்றோகச் சுண்டப்படுகின்றன. இரண்டு ேோணயங்களிலும் தேவ்வேறு முகங்கள்


கிசடப்ப ற்கோன நிகழ் கவு என்ன?

(அ) 1 (ஆ) 1/4 (இ) 1/2 (ஈ) 3/4

92. 20 சிேப்பு நிறப் பந்துகள் அடங்கிய சபயிலிருந்து ஒரு சிேப்பு நிறப் பந்து கிசடப்ப ற்கோன நிகழ் கவு கோண்க:

(அ) 0 (ஆ) 1 (இ) 1/20 (ஈ) 1/2

93. ஒரு தைவ்ேகத்தின் மூசலவிட்டம் √41 தைமீ ற்றும் அ ன் பரப்பு 20 ை.தைமீ எனில் தைவ்ேகத்தின்
சுற்றளவுஎன்ன?

(அ) 9 தைமீ (ஆ) 18 தை.மீ (இ) 20 தைமீ (ஈ) 41 தைமீ

94. ஒரு திண் அசரக் வகோளத்தின் அடிப்பரப்பு 1386 ை.மீ எனில், அ ன் த ோத் ப் புறப்பரப்சபக் கோண்க:

(அ) 4158 மீ3 (ஆ) 4158மீ2 (இ) 4185மீ2 (ஈ) 4185 மீ

95. ஒரு குறிப்பிட்ட த ோசகயோனது 8% ேட்டி வீ த்தில் 5 ஆண்டுகளில் ரூ.10,080 ஆகிறது. அைசலக் கோண்க:

(அ) ரூ.7,000 (ஆ) ரூ.7,200 (இ) ரூ.7,100 (ஈ) ரூ.7,300

96. எத் சன ஆண்டுகளில் ரூ.5,600 ஆண்டுக்கு 6% னிேட்டி வீ த்தில் ரூ.6,720 ஆக உயரும்?

(அ) 3 ஆண்டுகள் (ஆ) 4 ஆண்டுகள் (இ) 3 1/3ஆண்டுகள் (ஈ) 2 ஆண்டுகள்

97. சுருக்குக: x+2/x2+3x+2 + x-3/x2-2x-3

(அ) 1/x+1 (ஆ) -1/x+1 (இ) 2 /x+1 (ஈ) -2/x+1

98. சுருக்குக:

[-1/3] – {1/(2/3 x 5/7)} +8-[5-1/2 – ¼]}

(அ) -5 41/60 (ஆ) -5 1/60 (இ) 5 41/60 (ஈ) -3 41/60

99. 12 ற்றும் 18 ஆகியஎண்களின் மீ.தப.கோ ற்றும் மீ.சி. வின் விகி த்ச க் கோண்க:

(அ) 1:6 (ஆ) 2:3 (இ) 3:4 (ஈ) 4:5

100. இருைோர் பகோ எண்களின் மீ.சி. 6006. ஓர் எண் 66 எனில் ற்வறோர் எண் என்ன?

(அ) 1001 (ஆ) 101 (இ) 91 (ஈ) 6

Winmeen E Learning 12

You might also like