Monday, July 28, 2014

சிலப்பதிகாரமும், பஞ்சதந்திரமும் - பரத்தீடு


உங்கள் பார்வைக்கு




https://www.slideshare.net/iraamaki/ss-37417114

அன்புடன்,
இராம,கி

Friday, July 25, 2014

சிலம்பின் காலம் - பரத்தீடு.

முன்னால் இங்கிட்ட சிலம்பின் காலம் என்ற கட்டுரைத் தொடரின் பரத்தீடு.

உங்கள் பார்வைக்கு.



http://www.slideshare.net/iraamaki/ss-37352202

என்னுடைய பல்வேறு பரத்தீடுகளை இப்படி இணையத்திற் போட்டுவைக்கலாம் என்ற எண்ணத்தில் இதைச் செய்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 22, 2014

தமிழும் தமிழரும் - பரத்தீடு

வட கரோலினாவில் இருக்கும்  சார்லட் நகரத் தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று என்னை ஒரு விருந்தினனாக அழைத்து “தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் உரையாற்றப் பணித்தார்கள். அழைப்பை ஏற்று ஒரு பரத்தீடு வழியே இன்றைக்குத் தமிழர் தமிழை வைத்திருக்கும் நிலை பற்றிப் பேசினேன். தமிங்கிலம், தமிழ்க்கணிமை, கணித்தமிழ் பற்றியும் பேசும் தேவை ஏற்பட்டது.

இந்தப் பரத்தீடு பொதுவிலும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். ஒருசில வழுதைகள் (slides) இதற்கு முன்னால் பதிந்த “தமிழர் தோற்றமும், மொழியூறவுகளும்” என்ற பரத்தீட்டோடு பொதுவாக இருக்கக் கூடும்.

இனி உங்கள் பார்வைக்கு.

அன்புடன்,
இராம.கி.

,http://www.slideshare.net/iraamaki/1-37205136




Wednesday, July 02, 2014

தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும் - பரத்தீடு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆம் ஆண்டுவிழா அமெரிக்கா செயிண்ட் லூயிசு நகரில் சூலை 4, 5,6 நாட்களில் நடக்கிறது. அதில் என்னைச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 10 - 12 மணியளவில் ”தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்” என்னும் என் உரையைச் சிறப்பரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கான பரத்தீட்டை (presentation) எல்லோரும் படிக்கும் வகையில் இங்கு வெளியிடுகிறேன்.

நேரடியாகச் செய்யும் உரை/கட்டுரையளவிற்கு இது அமையாதென்றாலும், ஓரளவு பரத்தீட்டின் மூலம் நான் சொல்லவரும் கருத்துப் புரியுமென்று எண்ணுகிறேன்.

இதைக் கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் போட்டுள்ளேன். இனி இங்கள் வாசிப்பிற்கு.

http://www.slideshare.net/iraamaki/ss-36534251


அன்புடன்,
இராம.கி.