உள்ளடக்கத்துக்குச் செல்

uncomfortable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்

* () uncomfortable

  • தொந்தரவான, வசக்கேடான, அசவுகரியமான, சங்கடமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்த நாற்காலி உட்கார சவுகரியமாக இல்லை (this chair is uncomfortable to sit)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு