உள்ளடக்கத்துக்குச் செல்

this

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1. ஆங்.| சுட்.பெ.| pro.

  • இ (எ.கா) இவ்விடம் = இந்த இடம்; இது; இந்த --> இ; Would you like to buy this new item?
  • இதை; I can only say this: it wasn't here yesterday

2. ஆங்.| உரி.| adj.

  • இந்த; this car is mine[1].
  • (அருகில் உள்ள பொருளையோ உடன் தோன்றும் கருத்தையோ குறிக்கும் வகையில் சொல்லப்படும்) இந்த; this one and that one over there.

பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ கேம்பிரிட்சு அகராதி