system programming
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- system programming, பெயர்ச்சொல்.
- அமைப்பு நிரல் தொடரமைத்தல்
- அமைப்பு நிரலாக்கம்
விளக்கம்
[தொகு]- கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்பு மென்பொருளை உருவாக்கிப் பராமரித்தல்.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---system programming--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்