parser
தோற்றம்
parser பெயர்ச்சொல்
பொருள்
- எளிதாக கையாளக்கூடிய வகையில் சொற்களை பிரித்தெடுக்கும் செயலாற்றி
விளக்கம்
பயன்பாடு
- ஊடக கோப்புக்களை பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள பயன்படும், சொற்களை பிரித்தெடுக்கும் செயலாற்றிகள்
| ( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---parser--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்கில அகரமுதலிகள் DDSA பதிப்பு