உள்ளடக்கத்துக்குச் செல்

broad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

broad

  1. அகண்ட, அகன்ற
  2. அகன்றபகுதி, விரிந்த பக்கம், ஆற்றின் விரிந்த பகுதி, (பெ.) அகன்ற, அப்ல்விரிவான, தட்டையான, பரந்த, திறந்த, பட்டாங்கமான, வெளிப்படையாள, கரடுமுரடான, கொச்சையான, நயமற்ற, நுண்ணயமற்ற, மொட்டையான, விரிந்த மன்பபான்மையுடைய, பரவுகிற, குறியிலிருந்து விலகிய, சிதறுகிற