உள்ளடக்கத்துக்குச் செல்

assignment operator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • assignment operator, பெயர்ச்சொல்.
  1. மதிப்பிருத்தும் செயற்குறி
  2. மதிப்பளி செயற்குறி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு மாறியில் அல்லது ஒரு தரவுக் குழுவில் ஒரு மதிப்பை இருத்தி வைக்கப்பயன்படும் செய்குறி அல்லது குறியீடு. பெரும்பாலும் = என்னும் அடையாளம் இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் )

சான்றுகோள் ---assignment operator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1