உள்ளடக்கத்துக்குச் செல்

apprentice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பெயர்ச்சொல்

[தொகு]

apprentice

  1. தொழில்பழகுநர்
    (எ. கா.) தனியார் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  2. கத்துக்குட்டி, கற்றுக்குட்டி, வேலை பழகுபவர், பழகுனர், பயிலுனர்
  3. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி

(வினை.)

  1. பணிபயில்வோராகப் பிணைப்படுத்து