உள்ளடக்கத்துக்குச் செல்

7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 4     5    6    - 7 -  8  9  10
AD 7 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டிAD 7
VII
திருவள்ளுவர் ஆண்டு38
அப் ஊர்பி கொண்டிட்டா760
அசிரிய நாள்காட்டி4757
பாலி சக நாள்காட்டிN/A
வங்காள நாள்காட்டி −587 – −586
பெர்பர் நாள்காட்டி957
பௌத்த நாள்காட்டி551
பர்மிய நாள்காட்டி−631
பைசாந்திய நாள்காட்டி5515–5516
சீன நாட்காட்டி丙寅年 (Fire புலி)
2704 or 2497
    — to —
丁卯年 (Fire முயல்)
2705 or 2498
கொப்திக்கு நாள்காட்டி−277 – −276
திசுக்கோர்திய நாள்காட்டி1173
எத்தியோப்பிய நாள்காட்டி−1 – 0
எபிரேய நாட்காட்டி3767–3768
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி63–64
 - சக சம்வாட்N/A
 - கலி யுகம்3107–3108
Holocene calendar10007
இரானிய நாட்காட்டி615 BP – 614 BP
இசுலாமிய நாட்காட்டி634 BH – 633 BH
Javanese calendarN/A
யூலியன் நாட்காட்டிAD 7
VII
கொரியன் நாட்காட்டி2340
Minguo calendar1905 before ROC
民前1905年
Nanakshahi calendar−1461
Seleucid era318/319 AG
Thai solar calendar549–550
திபெத்திய நாட்காட்டிམེ་ཕོ་སྟག་ལོ་
(male Fire-Tiger)
133 or −248 or −1020
    — to —
མེ་མོ་ཡོས་ལོ་
(female Fire-Hare)
134 or −247 or −1019

கிபி ஆண்டு 7 (VII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெட்டெல்லசு மற்றும் நிர்வா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Metellus and Nerva”) எனவும், "ஆண்டு 760" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 7 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஏழாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 6 ஆகும்.[1]

நிகழ்ச்சிகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]
  • இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.

ஆசியா

[தொகு]
  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Radman-Livaja, I., Dizda, M., Archaeological Traces of the Pannonian Revolt 6–9 AD: Evidence and Conjectures, Veröffentlichungen der Altertumskommiion für Westfalen Landschaftsverband Westfalen-Lippe, Band XVIII, p. 49
"https://ta.wikipedia.org/w/index.php?title=7&oldid=3751965" இலிருந்து மீள்விக்கப்பட்டது