64
தோற்றம்
| நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | 30கள் 40கள் 50கள் - 60கள் - 70கள் 80கள் 90கள் |
| ஆண்டுகள்: | 61 62 63 - 64 - 65 66 67 |
| கிரெகொரியின் நாட்காட்டி | AD 64 LXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 95 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 817 |
| அசிரிய நாள்காட்டி | 4814 |
| பாலி சக நாள்காட்டி | N/A |
| வங்காள நாள்காட்டி | −530 – −529 |
| பெர்பர் நாள்காட்டி | 1014 |
| பௌத்த நாள்காட்டி | 608 |
| பர்மிய நாள்காட்டி | −574 |
| பைசாந்திய நாள்காட்டி | 5572–5573 |
| சீன நாட்காட்டி | 癸亥年 (Water பன்றி) 2761 or 2554 — to — 甲子年 (Wood எலி) 2762 or 2555 |
| கொப்திக்கு நாள்காட்டி | −220 – −219 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 1230 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 56–57 |
| எபிரேய நாட்காட்டி | 3824–3825 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 120–121 |
| - சக சம்வாட் | N/A |
| - கலி யுகம் | 3164–3165 |
| Holocene calendar | 10064 |
| இரானிய நாட்காட்டி | 558 BP – 557 BP |
| இசுலாமிய நாட்காட்டி | 575 BH – 574 BH |
| Javanese calendar | N/A |
| யூலியன் நாட்காட்டி | AD 64 LXIV |
| கொரியன் நாட்காட்டி | 2397 |
| Minguo calendar | 1848 before ROC 民前1848年 |
| Nanakshahi calendar | −1404 |
| Seleucid era | 375/376 AG |
| Thai solar calendar | 606–607 |
| திபெத்திய நாட்காட்டி | ཆུ་མོ་ཕག་ལོ་ (female Water-Boar) 190 or −191 or −963 — to — ཤིང་ཕོ་བྱི་བ་ལོ་ (male Wood-Rat) 191 or −190 or −962 |
ஆண்டு கிபி 64 (LXIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1]
நிகழ்வுகள்
[தொகு]ரோமப் பேரரசு
[தொகு]- ஜூலை 18 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் தூரத்ஹ்தில் அமர்ந்து பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- ரோமப் பேரரசன் நீரோவின் கீழ் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
- ரோமப் பேரரசில் நாட்டின் நகரப் பகுதிகளைப் புனரமைத்து கட்டிடங்களை அலங்கரிக்கவும், வீதிகளாஇ அகலமாக்கவும் நீரோ மன்னன் தனது திட்டத்தை அறிவித்தான். ஆனாலும் அவன் 68 இல் இறந்த பின்னரும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
- பினீசியா சிரியாவின் ஒரு பகுதியானது.
ஆசியா
[தொகு]- குஷான்கள் "டக்சிலா" (இன்றைய பாகிஸ்தான்) நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]64 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rainer Riesner, Paul's Early Period: Chronology, Mission Strategy, Theology (Wm. B. Eerdmans Publishing, 1998) p65