5
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள் |
| ஆண்டுகள்: | 2 3 4 - 5 - 6 7 8 |
| கிரெகொரியின் நாட்காட்டி | AD 5 V |
| திருவள்ளுவர் ஆண்டு | 36 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 758 |
| அசிரிய நாள்காட்டி | 4755 |
| பாலி சக நாள்காட்டி | N/A |
| வங்காள நாள்காட்டி | −589 – −588 |
| பெர்பர் நாள்காட்டி | 955 |
| பௌத்த நாள்காட்டி | 549 |
| பர்மிய நாள்காட்டி | −633 |
| பைசாந்திய நாள்காட்டி | 5513–5514 |
| சீன நாட்காட்டி | 甲子年 (Wood எலி) 2702 or 2495 — to — 乙丑年 (Wood எருது) 2703 or 2496 |
| கொப்திக்கு நாள்காட்டி | −279 – −278 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 1171 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | −3 – −2 |
| எபிரேய நாட்காட்டி | 3765–3766 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 61–62 |
| - சக சம்வாட் | N/A |
| - கலி யுகம் | 3105–3106 |
| Holocene calendar | 10005 |
| இரானிய நாட்காட்டி | 617 BP – 616 BP |
| இசுலாமிய நாட்காட்டி | 636 BH – 635 BH |
| Javanese calendar | N/A |
| யூலியன் நாட்காட்டி | AD 5 V |
| கொரியன் நாட்காட்டி | 2338 |
| Minguo calendar | 1907 before ROC 民前1907年 |
| Nanakshahi calendar | −1463 |
| Seleucid era | 316/317 AG |
| Thai solar calendar | 547–548 |
| திபெத்திய நாட்காட்டி | ཤིང་ཕོ་བྱི་བ་ལོ་ (male Wood-Rat) 131 or −250 or −1022 — to — ཤིང་མོ་གླང་ལོ་ (female Wood-Ox) 132 or −249 or −1021 |
கிபி ஆண்டு 5 (V) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெசாலா மற்றும் சின்னா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Messalla and Cinna) எனவும், "ஆண்டு 758" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 5 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது ஐந்தாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 4 ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]இடம் வாரியாக
[தொகு]ரோமப் பேரரசு
[தொகு]- குனொபெலினசை பிரித்தானியாவின் அரசனாக ரோமப் பேரரசு அங்கீகரித்தது.
- கிம்பிரி, சாரிடெசு ஆகிய செருமனியப் பழங்குடிகள் தங்கள் தூதர்களை ரோமுக்கு அனுப்பியது.
- ரோம ஆட்சியாளர்களாக சின்னா மாக்னசு, லூசியசு மெசாலா வெலெசசு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
- ரோமப் பேரரசன் டிபேரியசு செருமானிய உட்பகுதியை (இன்றைய லக்சம்பர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி) கைப்பற்றினான்.
கல்வெட்டுகள்
[தொகு]- திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு
பிறப்புகள்
[தொகு]- பவுல் (திருத்தூதர்) (இ. 67)