உள்ளடக்கத்துக்குச் செல்

4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 1     2    3    - 4 -  5  6  7
AD 4 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டிAD 4
IV
திருவள்ளுவர் ஆண்டு35
அப் ஊர்பி கொண்டிட்டா757
அசிரிய நாள்காட்டி4754
பாலி சக நாள்காட்டிN/A
வங்காள நாள்காட்டி −590 – −589
பெர்பர் நாள்காட்டி954
பௌத்த நாள்காட்டி548
பர்மிய நாள்காட்டி−634
பைசாந்திய நாள்காட்டி5512–5513
சீன நாட்காட்டி癸亥年 (Water பன்றி)
2701 or 2494
    — to —
甲子年 (Wood எலி)
2702 or 2495
கொப்திக்கு நாள்காட்டி−280 – −279
திசுக்கோர்திய நாள்காட்டி1170
எத்தியோப்பிய நாள்காட்டி−4 – −3
எபிரேய நாட்காட்டி3764–3765
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி60–61
 - சக சம்வாட்N/A
 - கலி யுகம்3104–3105
Holocene calendar10004
இரானிய நாட்காட்டி618 BP – 617 BP
இசுலாமிய நாட்காட்டி637 BH – 636 BH
Javanese calendarN/A
யூலியன் நாட்காட்டிAD 4
IV
கொரியன் நாட்காட்டி2337
Minguo calendar1908 before ROC
民前1908年
Nanakshahi calendar−1464
Seleucid era315/316 AG
Thai solar calendar546–547
திபெத்திய நாட்காட்டிཆུ་མོ་ཕག་ལོ་
(female Water-Boar)
130 or −251 or −1023
    — to —
ཤིང་ཕོ་བྱི་བ་ལོ་
(male Wood-Rat)
131 or −250 or −1022

கிபி ஆண்டு 4 (IV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு அல்லது செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "கேட்டசு மற்றும் சட்டர்னியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lamia and Servilius) எனவும், "ஆண்டு 757" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 4 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது நான்காவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 3 ஆகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]
  • பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
  • டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
  • ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

மத்திய கிழக்கு

[தொகு]

பார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அறிவியல்

[தொகு]
  • டமாஸ்கசின் நிக்கலாசு 15 பாகம் கொண்ட உலக வரலாற்றை எழுதினார்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ E. P. Sanders, The Historical Figure of Jesus, Penguin Books, 1993, pp. 10–11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4&oldid=4449236" இலிருந்து மீள்விக்கப்பட்டது