உள்ளடக்கத்துக்குச் செல்

2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2020 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி2020
MMXX
திருவள்ளுவர் ஆண்டு2051
அப் ஊர்பி கொண்டிட்டா2773
அர்மீனிய நாள்காட்டி1469
ԹՎ ՌՆԿԹ
அசிரிய நாள்காட்டி6770
பகாய் நாள்காட்டி176–177
பாலி சக நாள்காட்டி1941–1942
வங்காள நாள்காட்டி 1426–1427
பெர்பர் நாள்காட்டி2970
பௌத்த நாள்காட்டி2564
பர்மிய நாள்காட்டி1382
பைசாந்திய நாள்காட்டி7528–7529
சீன நாட்காட்டி己亥年 (Earth பன்றி)
4717 or 4510
    — to —
庚子年 (Metal எலி)
4718 or 4511
கொப்திக்கு நாள்காட்டி1736–1737
திசுக்கோர்திய நாள்காட்டி3186
எத்தியோப்பிய நாள்காட்டி2012–2013
எபிரேய நாட்காட்டி5780–5781
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி2076–2077
 - சக சம்வாட்1941–1942
 - கலி யுகம்5120–5121
Holocene calendar12020
Igbo calendar1020–1021
இரானிய நாட்காட்டி1398–1399
இசுலாமிய நாட்காட்டி1441–1442
சப்பானிய நாட்காட்டிReiwa 2
(令和2年)
Javanese calendar1953–1954
ஜூச்சே நாட்காட்டி109
யூலியன் நாட்காட்டிGregorian minus 13 days
கொரியன் நாட்காட்டி4353
Minguo calendarROC 109
民國109年
Nanakshahi calendar552
Thai solar calendar2563
திபெத்திய நாட்காட்டிས་མོ་ཕག་ལོ་
(female Earth-Boar)
2146 or 1765 or 993
    — to —
ལྕགས་ཕོ་བྱི་བ་ལོ་
(male Iron-Rat)
2147 or 1766 or 994
யூனிக்ஸ் நேரம்1577836800 – 1609459199

2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும். இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.[1][2][3]

நிகழ்வுகள்

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்

நாள் தெரியாதவை

  • சப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) ஆனது மனிதர்களைத் தொடர்ந்து எந்திர மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் – நடத்தும் நகரமானது 2013இன் இடையில் அறிவிக்கப்படும்.
  • ஜெர்மனியின் கடைசி அணுக்கரு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.
  • பல வளர்ந்து வரும் நாடுகள் தங்களை 2020க்குள் வளரும் நாடுகளாக நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளன,
  • நெடுஞ்சாலைகளில் தானே ஓட்டிக் கொள்ளக் கூடிய மகிழுந்துகள், முப்பரிமாண காணொளிக் காட்சி, செயற்கை மூளை உயிரணுக்கள், செயற்கைச் சிறுநீகங்கள், நோய்கள் தொடர்புடைய மரபியல் தொடர்பு – இவையனைத்தும் 2020 ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ச ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
மார்ச்
தி செ பு வி வெ ச ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
மே
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ச ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
ஜூலை
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ச ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
செப்டம்பர்
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ச ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
டிசம்பர்
தி செ பு வி வெ ச ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31

மேற்கோள்கள்

  1. ↑ IMFBlog. "The Great Lockdown: Worst Economic Downturn Since the Great Depression". IMF Blog. Retrieved March 23, 2021.
  2. ↑ Datta, Anusuya (October 11, 2020). "Here's why 2020 is the worst year so far in terms of Climate Change". Geospatial World. Retrieved November 14, 2020.
  3. ↑ "2020 Report: Progress towards the Sustainable Development Goals | Knowledge for policy". Retrieved December 7, 2020.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
2020
என்பதில் ஊடகங்கள் உள்ளன.