2004
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
2004 (MMIV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 16 - கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்தில் 94 குழ்ந்தைகள் தீக்காயத்தால் இறந்தனர். 18 பேர் தீக்காயம் அடைந்தனர்.[1]
- டிசம்பர் 26 - இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 18 - சந்தன வீரப்பன் (பி 1952)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - டேவிட் கிராஸ், டேவிட் பொலிட்சர், பிராங்க் வில்ச்செக்
- வேதியியல் - ஆரன் சீக்கானோவர், அவ்ராம் எர்ச்க்கோ, ஏர்வின் ரோஸ்
- மருத்துவம் - லிண்டா பக், ரிச்சார்ட் ஆக்செல்
- இலக்கியம் - எல்பீட் ஜெலினெக்
- சமாதானம் - வாங்கரி மாத்தாய்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - [பின் கிட்லன்ட், எட்வர்ட் பிரெஸ்கொட்