2
தோற்றம்
| நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள் |
| ஆண்டுகள்: | கிமு 2 கிமு 1 1 - 2 - 3 4 5 |
| கிரெகொரியின் நாட்காட்டி | AD 2 II |
| திருவள்ளுவர் ஆண்டு | 33 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 755 |
| அசிரிய நாள்காட்டி | 4752 |
| பாலி சக நாள்காட்டி | N/A |
| வங்காள நாள்காட்டி | −592 – −591 |
| பெர்பர் நாள்காட்டி | 952 |
| பௌத்த நாள்காட்டி | 546 |
| பர்மிய நாள்காட்டி | −636 |
| பைசாந்திய நாள்காட்டி | 5510–5511 |
| சீன நாட்காட்டி | 辛酉年 (Metal சேவல்) 2699 or 2492 — to — 壬戌年 (Water நாய்) 2700 or 2493 |
| கொப்திக்கு நாள்காட்டி | −282 – −281 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 1168 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | −6 – −5 |
| எபிரேய நாட்காட்டி | 3762–3763 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 58–59 |
| - சக சம்வாட் | N/A |
| - கலி யுகம் | 3102–3103 |
| Holocene calendar | 10002 |
| இரானிய நாட்காட்டி | 620 BP – 619 BP |
| இசுலாமிய நாட்காட்டி | 639 BH – 638 BH |
| Javanese calendar | N/A |
| யூலியன் நாட்காட்டி | AD 2 II |
| கொரியன் நாட்காட்டி | 2335 |
| Minguo calendar | 1910 before ROC 民前1910年 |
| Nanakshahi calendar | −1466 |
| Seleucid era | 313/314 AG |
| Thai solar calendar | 544–545 |
| திபெத்திய நாட்காட்டி | ལྕགས་མོ་བྱ་ལོ་ (female Iron-Bird) 128 or −253 or −1025 — to — ཆུ་ཕོ་ཁྱི་ལོ་ (male Water-Dog) 129 or −252 or −1024 |
ஆண்டு 2 (II) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "வினீசியசு மற்றும் வாருஸ் ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Vinicius and Varus) எனவும், "ஆண்டு 755" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 2 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது இரண்டாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 1 ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]இடம் வாரியாக
[தொகு]ஆசியா
[தொகு]- சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[1]
- சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.
பிறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Klingaman, William K., The First Century: Emperors, Gods and Everyman, 1990, p 56