1888
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1888 (MDCCCLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 27 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 7 - கிழிப்பர் ஜேக்கினால் கொலைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் மார்தா டப்ரம் என்னும் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
- செப்டம்பர் 4 - ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் (படம்) "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.
- டிசம்பர் 13 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
தேதிகள் அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- சீனாவில் தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.