1878
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1878 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1878 MDCCCLXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1909 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2631 |
| அர்மீனிய நாட்காட்டி | 1327 ԹՎ ՌՅԻԷ |
| சீன நாட்காட்டி | 4574-4575 |
| எபிரேய நாட்காட்டி | 5637-5638 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1933-1934 1800-1801 4979-4980 |
| இரானிய நாட்காட்டி | 1256-1257 |
| இசுலாமிய நாட்காட்டி | 1294 – 1296 |
| சப்பானிய நாட்காட்டி | Meiji 11 (明治11年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 2128 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4211 |
1878 (MDCCCLXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 2 - கிரேக்கம் துருக்கி மீது போரை அறிவித்தது.
- பெப்ரவரி 19 - தோமஸ் எடிசன் கிராமபோனின் காப்புரிமம் பெற்றார்.
- மார்ச் 3 - பல்கேரியா ஓட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
- செப்டம்பர் 20 - த ஹிண்டு வெளியிடப்பட்டது.
- நவம்பர் 17 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 1 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958)
- டிசம்பர் 10 - சி. இராஜகோபாலாச்சாரி, (இ. 1972)
- டிசம்பர் 18 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 5 - ரி. சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர்