1825
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1825 ((MDCCCXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 1 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- ஆகத்து 6 - பொலீவியா பெருவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஆகத்து 25 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
தேதிகள் அறியப்படாதவை
[தொகு]- முதலாவது குதிரை வண்டிகள் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- அலுமீனியம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1825 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Founding of Brisbane". National Museum Australia. 2023-05-04. Retrieved 2024-03-17.
- ↑ Niles' Weekly Register, Volume 30, p316
- ↑ Manuel Barcia, West African Warfare in Bahia and Cuba: Soldier Slaves in the Atlantic World, 1807-1844 (Oxford University Press, 2014) p97