1808
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1808 (MDCCCVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் அமெரிக்கக் கீழவையின் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.
- சனவரி 22 - போர்த்துக்கலின் பிரகங்கா (Bragança) அரச குடும்பம் பிரெஞ்சுப் படைகளிடமிருந்து தப்பி பிரேசிலை அடைந்தது.
- பெப்ரவரி - பின்லாந்து மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் டென்மார்க்குடன் இணையுமாறு சுவீடனுக்கு ரஷ்யா காலக்கெடு விதித்தது.
- பெப்ரவரி 21 - போர் அறிவிப்பின்றி ரஷ்யப் படைகள் பின்லாந்து எல்லையைக் கடந்தன.
- மார்ச் 2 - ரஷ்யப் படைகள் ஹெல்சிங்கியைக் கைப்பற்றின.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1808 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joseph R. Conlin, The American Past: A Survey of American History (Cengage Learning, 2008)
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 242–243. ISBN 0-7126-5616-2.
- ↑ E. I. Kouri and Jens E. Olesen, eds. The Cambridge History of Scandinavia: Volume 2, 1520–1870 (Cambridge University Press, 2016)