1768
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |

1768 (MDCCLXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 9 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.
- மே 10 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
- ஆகஸ்ட் 8 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது நாடுகாண் பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தார்.
- டிசம்பர் 1 - அடிமைகளை ஏற்றிச் சென்ற பிரெடென்ஸ்போர்க் என்ற கப்பல் நோர்வேயில் மூழ்கியது.
- டிசம்பர் 6 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் முதல் பிரதி வெளிவந்தது.
- டிசம்பர் 21 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- கூர்க்காக்கள் நேபாளத்தைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 21 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1830)
இறப்புகள்
[தொகு]1768 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Norwood Young, The Life of Frederick the Great (Henry Holt and Co., 1919) p386
- ↑ Brian Davies, Empire and Military Revolution in Eastern Europe: Russia's Turkish Wars in the Eighteenth Century (A&C Black, 2011)
- ↑ "Indexing the Great Ledger of the Community: Urban House Numbering, City Directories, and the Production of Spatial Legibility", by Reuben S. Rose-Redwood, in Critical Toponymies: The Contested Politics of Place Naming, ed. by Lawrence D. Berg and Jani Vuolteenaho (Ashgate Publishing, 2009) p199