1736
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1736 (MDCCXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 26 – போலந்தின் முதலாம் ஸ்டானிசுலாசு மன்னன் முடி துறந்தார்.
- மார்ச் 8 – நாதிர் ஷா பாரசீகத்தின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
- உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏற்பட்ட தீயில் 2000 வீடுகள் எரிந்தன.
- லியோனார்டு ஆய்லர் பெர்மாவின் சிறிய தேற்றத்தின் நிறுவலை முதற்தடவையாக வெளியிட்டார்.[1]
- டச்சு ஆட்சியாளர்கள் இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட்டு வெளியிட அச்சியந்திரசாலைகளை நிறுவியது.
- யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 19 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
- ஜனவரி 25 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1813)
- ஜூன் 14 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1806)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Theorematum Quorundam ad Numeros Primos Spectantium Demonstratio.