1699
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1699 (MDCXCIX) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 10 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 19 - பித்தானிய இராணுவம் ஆகக்கூடியது 7,000 'உள்ளூரில் பிறந்த' ஆண்களை மட்டுமே கொண்டிருக்கலாம் என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.[1]
- சனவரி 26 - வெனிசு குடியரசு, போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், புனித உரோமைப் பேரரசு ஆகியன உதுமானியப் பேரரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. உதுமானியர் வசமிருந்த திரான்சில்வானியா, சிலவோனியா, குரோவாசியா, அங்கேரி ஆகியன ஆஸ்திரியாவிடம் கொடுக்கப்பட்டன. உக்ரைனின் பெரும் பகுதி போலந்துக்குக் கொடுக்கப்பட்டது.
- மார்ச் 4 - செருமனியின் லூபெக் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.[2]
- சூன் 14 - தோமசு சேவரி தனது முதலாவது விசையியக்கக் குழாயை இலண்டன் அரச கழகத்தில் இயக்கிக் காட்டினார்.
- டிசம்பர் 20 - உருசியாவில் புத்தாண்டு செப்டம்பர் 1 இல் இருந்து சனவரி 1 இற்கு மாற்றப்படுவதாக முதலாம் பீட்டர் அறிவித்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 200–201. ISBN 0-7126-5616-2.
- ↑ http://jewishencyclopedia.com/articles/10165-lubeck