1668
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1668 (MDCLXVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - இங்கிலாந்து, சுவீடன், டச்சுக் குடியரசு ஆகியவற்றிடையே முத்தரப்புக் கூட்டணி உருவானது.
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மும்பையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- எத்தியோப்பியாவில் இருந்து அனைத்துக் கத்தோலிக்கர்களையும் வெளியேற பேரரசர் முதலாம் யொகான்னசு உத்தரவிட்டார்.
- ஐசாக் நியூட்டன் முதலாவது தெறிப்புவகைத் தொலைநோக்கியை அமைத்தார்.[1].