1664
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1664 (MDCLXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 5 - மராத்தியப் பேரரசர் சிவாஜி முகலாயர் இனாயத் கானைத் தோற்கடித்து சூரத்துவைக் கைப்பற்றினார்.
- மே 9 - ராபர்ட் ஹூக் வியாழனின் பெரும் செம்புள்ளியைக் கண்டுபிடித்தார்.[1]
- ஆகத்து 27 - பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- டிசம்பர் 15 - ஆசிம்-உசு-சான், முகலாய இளவரசர் (இ. 1712)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jupiter - The Great Red Spot". Enchanted Learning. Retrieved 2011-11-24.