1629
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1629 (MDCXXIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 6 - 1552 முதல் சீர்திருத்தத் திருச்சபையிடம் இழக்கப்பட்ட அனைத்து கத்தோலிக்க உடமைகளும் மீட்கப்பட வேண்டும் என புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினண்டு உத்தரவிட்டார்.
- சூன் 4 - டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பட்டாவியா என்ற கப்பல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பீக்கன் தீவுக்கருகில் மூழ்கியது. கப்பலில் இருந்த இரண்டு நாடுகடத்தப்பட்ட கொலையாளிகள் ஆத்திரேலியாவில் கரையொதுங்கினர். இவர்களின் முடிவு இதுவரையில் அறியப்படவில்லை.[1]
- செப்டம்பர் 25 - சுவீடனும் போலந்தும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 14 - கிறித்தியான் ஐகன்சு, டச்சு அறிவியலாளர் (இ. 1695)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Blainey, Geoffrey (1966). The Tyranny of Distance. Melbourne: Sun Books. p. 5. ISBN 0-7251-0019-2.