1620
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1620 (MDCXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 17 - உலகின் முதலாவது குடைராட்டினம் துருக்கியில் காண்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17-அக்டோபர் 7 - செசோரா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுப் படையினர் போலந்து–மல்தாவியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- இங்கிலாந்தில் கடும் குளிர். தேம்சு ஆறு உறைந்தது. இசுக்காட்லாந்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாகப் பனிப் பெய்தது.[1]
- நவீன கால வயலின் வடிவமைக்கப்பட்டது.
- சூனியக்காரிகள் வேட்டை இசுக்கொட்லாந்தில் ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மே 16 - வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய சமுராய் (பி. 1564)
- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (பி. 1578)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stratton, J.M. (1969). Agricultural Records. John Baker. ISBN 0-212-97022-4.