1609
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1609 (MDCIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 15 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
- மார்ச் - நெதர்லாந்தும் ஸ்பெயினும் தமது 80 வருடகாலப் போரின் பின்னர் போர் நிறுத்ததிற்கு உடன்பட்டன.
- ஏப்ரல் 9 - டச்சு விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
- ஜூலை 28 - பெர்மூடாவில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் ஆரம்பமாகியது.
- ஆகஸ்ட் 25 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியைக் காட்சிப்படுத்தினார்.
தேதி அறியப்படாதவை
[தொகு]- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஐரோப்பாவுக்குத் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பித்தனர்.
அறிவியல்
[தொகு]- ஜொஹான்னெஸ் கெப்லர் தனது முதலிரண்டு கோள் இயக்க விதிகளை வெளியிட்டார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1609 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carmelo Lison Tolosana, Las brujas en la historia de España (Witches in the History of Spain) (Temas de Hoy, 1992) pp.89-94
- ↑ Muhammad Riaz (1992). Serials Management in Libraries. Atlantic Publishers & Dist. p. 5. ISBN 978-81-7156-332-6.
- ↑ Hunter, Douglas (2009). Half Moon: Henry Hudson and the voyage that redrew the map of the New World. London: Bloomsbury Press. ISBN 978-1-59691-680-7.