1607
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1607 MDCVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1638 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2360 |
| அர்மீனிய நாட்காட்டி | 1056 ԹՎ ՌԾԶ |
| அசிரிய நாட்காட்டி | 6357 |
| Balinese saka calendar | 1528–1529 |
| Bengali calendar | 1013–1014 |
| Berber calendar | 2557 |
| புத்த நாட்காட்டி | 2151 |
| பர்மிய நாட்காட்டி | 969 |
| Byzantine calendar | 7115–7116 |
| சீன நாட்காட்டி | 丙午年 (Fire Horse) 4304 or 4097 — to — 丁未年 (Fire Goat) 4305 or 4098 |
| Coptic calendar | 1323–1324 |
| Discordian calendar | 2773 |
| Ethiopian calendar | 1599–1600 |
| எபிரேய நாட்காட்டி | 5367–5368 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1663–1664 |
| - சக சம்வாட் | 1528–1529 |
| - கலி யுகம் | 4707–4708 |
| Holocene calendar | 11607 |
| Igbo calendar | 607–608 |
| இரானிய நாட்காட்டி | 985–986 |
| இசுலாமிய நாட்காட்டி | 1015–1016 |
| சப்பானிய நாட்காட்டி | Keichō 12 (慶長12年) |
| Javanese calendar | 1527–1528 |
| யூலியன் நாட்காட்டி | Gregorian minus 10 days |
| கொரியன் நாட்காட்டி | 3940 |
| Minguo calendar | 305 before ROC 民前305年 |
| Nanakshahi calendar | 139 |
| Thai solar calendar | 2149–2150 |
| திபெத்திய நாட்காட்டி | མེ་ཕོ་རྟ་ལོ་ (male Fire-Horse) 1733 or 1352 or 580 — to — མེ་མོ་ལུག་ལོ་ (female Fire-Sheep) 1734 or 1353 or 581 |
1607 (MDCVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 30 - பிரிஸ்டல் கால்வாயில் பெரும் வெள்ளப் பெருக்கு அல்லது ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 2,000 பேர் உயிரிழந்தனர்.
- மே 14 - ஜேம்சுடவுன் வட அமெரிக்காவின் முதலாவது ஆங்கிலேயக் குடியேற்றமாக அமைக்கப்பட்டது.
- மே 26 - ஜேம்சுடவுன் குடியேற்றப் பகுதியில் ஆயுதம் தாங்கிய 200 செவ்விந்தியர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
- சூன் 10 - ஜேம்சுடவுன்: காப்டன் ஜான் சிமித் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு குடியெற்றத்திட்டப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- சூன் 15 - ஜேம்சுடவுன்: முக்கோண வடிவக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.
- எசுப்பானியா திவாலா நிலைக்குச் சென்றது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மே 25 - மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (பி. 1566)