உள்ளடக்கத்துக்குச் செல்

16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 13     14    15  - 16 -  17  18  19
AD 16 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டிAD 16
XVI
திருவள்ளுவர் ஆண்டு47
அப் ஊர்பி கொண்டிட்டா769
அசிரிய நாள்காட்டி4766
பாலி சக நாள்காட்டிN/A
வங்காள நாள்காட்டி −578 – −577
பெர்பர் நாள்காட்டி966
பௌத்த நாள்காட்டி560
பர்மிய நாள்காட்டி−622
பைசாந்திய நாள்காட்டி5524–5525
சீன நாட்காட்டி乙亥年 (Wood பன்றி)
2713 or 2506
    — to —
丙子年 (Fire எலி)
2714 or 2507
கொப்திக்கு நாள்காட்டி−268 – −267
திசுக்கோர்திய நாள்காட்டி1182
எத்தியோப்பிய நாள்காட்டி8–9
எபிரேய நாட்காட்டி3776–3777
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி72–73
 - சக சம்வாட்N/A
 - கலி யுகம்3116–3117
Holocene calendar10016
இரானிய நாட்காட்டி606 BP – 605 BP
இசுலாமிய நாட்காட்டி625 BH – 624 BH
Javanese calendarN/A
யூலியன் நாட்காட்டிAD 16
XVI
கொரியன் நாட்காட்டி2349
Minguo calendar1896 before ROC
民前1896年
Nanakshahi calendar−1452
Seleucid era327/328 AG
Thai solar calendar558–559
திபெத்திய நாட்காட்டிཤིང་མོ་ཕག་ལོ་
(female Wood-Boar)
142 or −239 or −1011
    — to —
མེ་ཕོ་བྱི་བ་ལོ་
(male Fire-Rat)
143 or −238 or −1010

கிபி ஆண்டு 16 (XVI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "தாவுரசு, லீபோ தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Taurus and Libo) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 769" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 16 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினாறாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

உரோமப் பேரரசு

[தொகு]
  • செருமானிக்கசின் தலைமையில் 50,000 உரோமை இராணுவத்தினர் செருமனியின் இராணுவத் தளபதி ஆர்மீனியசை வேசர் ஆற்று மோதலில் தோற்கடித்தனர்.[1]
  • செருமானிக்கசின் படையினர் செருமனியரை வெற்றி கொண்டு திரும்பும் வழியில், பலத்த புயலில் சிக்கி பெரும்பாலான படையினரை இழந்தனர்.[2]

பொது

[தொகு]
  • உரோமைக் கவிஞர் ஆவிடின் "எப்பிஸ்துலே எக்சு பொண்டோ" காவியம் வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]
  • ஸ்கிரிபோனியா, அகஸ்டசின் இரண்டாம் மனைவியும், மூத்த ஜூலியாவின் தாயும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Tacitus, The Annals 2.21
  2. ↑ Tacitus, The Annals 2.24