1599
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.
- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- டச்சுக் கப்பல்கள் 600,000 இறாத்தல் மிளகு மற்றும் 250,000 இறா. கிராம்பு போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பின.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)
இறப்புகள்
[தொகு]1599 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andrew Knaut, The Pueblo Revolt of 1680 (University of Oklahoma Press, 1995) p.69
- ↑ Herbert Berry, Shakespeare's Playhouses (AMS Press, 1987) pp. 82–88
- ↑ William R. Jones (2004). "The Mists of Error Withdrawn": Elizabethan Satire, Cultural Criticism, and the Bishops' Ban of 1599 (in ஆங்கிலம்). University of California, Santa Cruz. p. 69.