1553
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1553 MDLIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1584 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2306 |
| அர்மீனிய நாள்காட்டி | 1002 ԹՎ ՌԲ |
| அசிரிய நாள்காட்டி | 6303 |
| பாலி சக நாள்காட்டி | 1474–1475 |
| வங்காள நாள்காட்டி | 959–960 |
| பெர்பர் நாள்காட்டி | 2503 |
| பௌத்த நாள்காட்டி | 2097 |
| பர்மிய நாள்காட்டி | 915 |
| பைசாந்திய நாள்காட்டி | 7061–7062 |
| சீன நாட்காட்டி | 壬子年 (Water எலி) 4250 or 4043 — to — 癸丑年 (Water எருது) 4251 or 4044 |
| கொப்திக்கு நாள்காட்டி | 1269–1270 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 2719 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 1545–1546 |
| எபிரேய நாட்காட்டி | 5313–5314 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1609–1610 |
| - சக சம்வாட் | 1474–1475 |
| - கலி யுகம் | 4653–4654 |
| Holocene calendar | 11553 |
| Igbo calendar | 553–554 |
| இரானிய நாட்காட்டி | 931–932 |
| இசுலாமிய நாட்காட்டி | 960–961 |
| சப்பானிய நாட்காட்டி | Tenbun 22 (天文22年) |
| Javanese calendar | 1471–1472 |
| யூலியன் நாட்காட்டி | 1553 MDLIII |
| கொரியன் நாட்காட்டி | 3886 |
| Minguo calendar | 359 before ROC 民前359年 |
| Nanakshahi calendar | 85 |
| Thai solar calendar | 2095–2096 |
| திபெத்திய நாட்காட்டி | ཆུ་ཕོ་བྱི་བ་ལོ་ (male Water-Rat) 1679 or 1298 or 526 — to — ཆུ་མོ་གླང་ལོ་ (female Water-Ox) 1680 or 1299 or 527 |
ஆண்டு 1553 (MDLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 10 – இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
- சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
- சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
- ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
- ஆகத்து – இங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 17 - மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492)