1543
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1543 MDXLIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1574 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2296 |
| அர்மீனிய நாட்காட்டி | 992 ԹՎ ՋՂԲ |
| அசிரிய நாட்காட்டி | 6293 |
| Balinese saka calendar | 1464–1465 |
| Bengali calendar | 949–950 |
| Berber calendar | 2493 |
| புத்த நாட்காட்டி | 2087 |
| பர்மிய நாட்காட்டி | 905 |
| Byzantine calendar | 7051–7052 |
| சீன நாட்காட்டி | 壬寅年 (Water Tiger) 4240 or 4033 — to — 癸卯年 (Water Rabbit) 4241 or 4034 |
| Coptic calendar | 1259–1260 |
| Discordian calendar | 2709 |
| Ethiopian calendar | 1535–1536 |
| எபிரேய நாட்காட்டி | 5303–5304 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1599–1600 |
| - சக சம்வாட் | 1464–1465 |
| - கலி யுகம் | 4643–4644 |
| Holocene calendar | 11543 |
| Igbo calendar | 543–544 |
| இரானிய நாட்காட்டி | 921–922 |
| இசுலாமிய நாட்காட்டி | 949–950 |
| சப்பானிய நாட்காட்டி | Tenbun 12 (天文12年) |
| Javanese calendar | 1461–1462 |
| யூலியன் நாட்காட்டி | 1543 MDXLIII |
| கொரியன் நாட்காட்டி | 3876 |
| Minguo calendar | 369 before ROC 民前369年 |
| Nanakshahi calendar | 75 |
| Thai solar calendar | 2085–2086 |
| திபெத்திய நாட்காட்டி | ཆུ་ཕོ་སྟག་ལོ་ (male Water-Tiger) 1669 or 1288 or 516 — to — ཆུ་མོ་ཡོས་ལོ་ (female Water-Hare) 1670 or 1289 or 517 |
ஆண்டு 1543 (MDXLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும். இவ்வாண்டு பொதுவாக அறிவியல் புரட்சி ஆரம்பமான நாளாகக் கருதப்படுகிறது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 11 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பிரான்சிற்கு எதிராக புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசுவுடன் சேர்ந்தான்.[1]
- பெப்ரவரி 21 - எத்தியோப்பிய-போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் வாய்னா டாகா நகரில் 14,000 படைகளைக் கொண்ட அகமது இப்னு இப்ராகிம் அல்-காசி சுல்தானின் படைகளைத் தோற்கடித்தனர்.
- மார்ச் - இங்கிலாந்து நாடாளுமன்றம் வேல்சில் கவுண்டிகளை அமைத்து வேல்சுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சீரமைத்தது.[1]
- மே - நியூரம்பெர்க்கில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமைய அண்டம் குறித்த தனது புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். கோப்பர்னிக்கசு மே 24 அன்று தனது 70வது அகவையில் காலமானார்.
- சூன் - அன்Dறியாசு வெசாலியசு மனித உடற்கூற்றியல் தொடர்பான புகழ்பெற்ற நூலை வெளியிட்டார்.
- சூலை 12 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி கேத்தரின் பார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இது அவரது ஆறாவதும் கடைசியுமான திருமணமாகும். திருமண நிகழ்வில் முதலாம் எலிசபெத் கலந்து கொண்டார்.
- சூலை - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மகள்மாரான முதலாம் மேரி, எலிசபெத் ஆகியோரை இங்கிலாந்தின் அரச வாரிசுகளாக அந்நாட்டு நீதிமன்ரம் அறிவித்தது.
- சப்பானில் கரையொதுங்கிய போர்த்துக்கீசக் கப்பலில் இருந்து முதலாவது சுடுகலன்களைப் பெற்றனர்.
- எசுப்பானியப் பேரரசில் உள்ள பழங்குடி இந்தியர்கள் விடுதலை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- பராக்கிரம குலசேக பாண்டியனின் ஆட்சி ஆரம்பம்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]
- மே 24 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 147–150. ISBN 0-7126-5616-2.