1495
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1495 MCDXCV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1526 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2248 |
| அர்மீனிய நாள்காட்டி | 944 ԹՎ ՋԽԴ |
| அசிரிய நாள்காட்டி | 6245 |
| பாலி சக நாள்காட்டி | 1416–1417 |
| வங்காள நாள்காட்டி | 901–902 |
| பெர்பர் நாள்காட்டி | 2445 |
| பௌத்த நாள்காட்டி | 2039 |
| பர்மிய நாள்காட்டி | 857 |
| பைசாந்திய நாள்காட்டி | 7003–7004 |
| சீன நாட்காட்டி | 甲寅年 (Wood புலி) 4192 or 3985 — to — 乙卯年 (Wood முயல்) 4193 or 3986 |
| கொப்திக்கு நாள்காட்டி | 1211–1212 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 2661 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 1487–1488 |
| எபிரேய நாட்காட்டி | 5255–5256 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1551–1552 |
| - சக சம்வாட் | 1416–1417 |
| - கலி யுகம் | 4595–4596 |
| Holocene calendar | 11495 |
| Igbo calendar | 495–496 |
| இரானிய நாட்காட்டி | 873–874 |
| இசுலாமிய நாட்காட்டி | 900–901 |
| சப்பானிய நாட்காட்டி | Meiō 4 (明応4年) |
| Javanese calendar | 1412–1413 |
| யூலியன் நாட்காட்டி | 1495 MCDXCV |
| கொரியன் நாட்காட்டி | 3828 |
| Minguo calendar | 417 before ROC 民前417年 |
| Nanakshahi calendar | 27 |
| Thai solar calendar | 2037–2038 |
| திபெத்திய நாட்காட்டி | ཤིང་ཕོ་སྟག་ལོ་ (male Wood-Tiger) 1621 or 1240 or 468 — to — ཤིང་མོ་ཡོས་ལོ་ (female Wood-Hare) 1622 or 1241 or 469 |
1495 (MCDXCV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 22 – பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
- மே 26 – பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
- சூன் 1 – ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
- அக்டோபர் 25 – முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
- நவம்பர் 30 – கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
- அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
- மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Farhi, David; Dupin, Nicolas (September–October 2010). "Origins of syphilis and management in the immunocompetent patient: facts and controversies". Clinics in Dermatology 28 (5): 533–8. doi:10.1016/j.clindermatol.2010.03.011. பப்மெட்:20797514. http://www.sciencedirect.com/science/article/pii/S0738081X10000350. பார்த்த நாள்: March 30, 2012.
- ↑ The Course of Irish History. Cork: Mercier Press. 1967. p. 370.
{{cite book}}: Unknown parameter|editors=ignored (help)