உள்ளடக்கத்துக்குச் செல்

1486

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1486 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1486
MCDLXXXVI
திருவள்ளுவர் ஆண்டு1517
அப் ஊர்பி கொண்டிட்டா2239
அர்மீனிய நாள்காட்டி935
ԹՎ ՋԼԵ
அசிரிய நாள்காட்டி6236
பாலி சக நாள்காட்டி1407–1408
வங்காள நாள்காட்டி 892–893
பெர்பர் நாள்காட்டி2436
பௌத்த நாள்காட்டி2030
பர்மிய நாள்காட்டி848
பைசாந்திய நாள்காட்டி6994–6995
சீன நாட்காட்டி乙巳年 (Wood பாம்பு)
4183 or 3976
    — to —
丙午年 (Fire குதிரை)
4184 or 3977
கொப்திக்கு நாள்காட்டி1202–1203
திசுக்கோர்திய நாள்காட்டி2652
எத்தியோப்பிய நாள்காட்டி1478–1479
எபிரேய நாட்காட்டி5246–5247
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1542–1543
 - சக சம்வாட்1407–1408
 - கலி யுகம்4586–4587
Holocene calendar11486
Igbo calendar486–487
இரானிய நாட்காட்டி864–865
இசுலாமிய நாட்காட்டி890–891
சப்பானிய நாட்காட்டிBunmei 18
(文明18年)
Javanese calendar1402–1403
யூலியன் நாட்காட்டி1486
MCDLXXXVI
கொரியன் நாட்காட்டி3819
Minguo calendar426 before ROC
民前426年
Nanakshahi calendar18
Thai solar calendar2028–2029
திபெத்திய நாட்காட்டிཤིང་མོ་སྦྲུལ་ལོ་
(female Wood-Snake)
1612 or 1231 or 459
    — to —
མེ་ཕོ་རྟ་ལོ་
(male Fire-Horse)
1613 or 1232 or 460

1486 (MCDLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.

நிகழ்வுகள்

[தொகு]
  • சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.
  • பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).
  • கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]