1482
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1482 (MCDLXXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 22 – அசுக்கோலி பிசெனோ என்ற இத்தாலிய நகருக்கு சுயாட்சி வழங்கும் சிறப்பு ஆணையில் திருத்தந்தை நான்காம் சிக்சுடசு கையெழுத்திட்டார்.[1]
- ஆகத்து 1 – குளொஸ்டர் இளவரசர் ரிச்சார்டு இசுக்கொட்லாந்தை முற்றுகையிட்டு எடின்பரோ நகரைக் கைப்பற்றினார்.[2]
- ஆகத்து 24 – இசுக்கொட்லாந்து தனது எல்லை நகரான பெரிக்கை ரிச்சார்டிடம் இழந்தது.[2]
- போர்த்துக்கீசர் எல்மினா கோட்டையைக் கட்டினர்.
- போர்த்துக்கீச மாலுமி தியோகோ வாவோ காங்கோவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- யூக்ளிடு'களின் முதலாவது பதிப்பு எலிமென்ட்சு (இலத்தீன் மொழிபெயர்ப்பு) அச்சிடப்பட்டது.
- நேப்பாளத்தில் ஜெயயட்ச மல்லனின் (1428-1482) ஆட்சி முடிவடைந்து இரத்தின மல்லனின் (1482-1520) ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Carlo Crivelli. Annunciation with St Emidius. From the collection of the National Gallery, London. From the series Masterpieces from museums of the world in the Hermitage". Hermitage Museum. Retrieved 2015-06-26.
- 1 2 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 132–135. ISBN 0-7126-5616-2.