1470
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1470 MCDLXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1501 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2223 |
| அர்மீனிய நாள்காட்டி | 919 ԹՎ ՋԺԹ |
| அசிரிய நாள்காட்டி | 6220 |
| பாலி சக நாள்காட்டி | 1391–1392 |
| வங்காள நாள்காட்டி | 876–877 |
| பெர்பர் நாள்காட்டி | 2420 |
| பௌத்த நாள்காட்டி | 2014 |
| பர்மிய நாள்காட்டி | 832 |
| பைசாந்திய நாள்காட்டி | 6978–6979 |
| சீன நாட்காட்டி | 己丑年 (Earth எருது) 4167 or 3960 — to — 庚寅年 (Metal புலி) 4168 or 3961 |
| கொப்திக்கு நாள்காட்டி | 1186–1187 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 2636 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 1462–1463 |
| எபிரேய நாட்காட்டி | 5230–5231 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1526–1527 |
| - சக சம்வாட் | 1391–1392 |
| - கலி யுகம் | 4570–4571 |
| Holocene calendar | 11470 |
| Igbo calendar | 470–471 |
| இரானிய நாட்காட்டி | 848–849 |
| இசுலாமிய நாட்காட்டி | 874–875 |
| சப்பானிய நாட்காட்டி | Bunmei 2 (文明2年) |
| Javanese calendar | 1386–1387 |
| யூலியன் நாட்காட்டி | 1470 MCDLXX |
| கொரியன் நாட்காட்டி | 3803 |
| Minguo calendar | 442 before ROC 民前442年 |
| Nanakshahi calendar | 2 |
| Thai solar calendar | 2012–2013 |
| திபெத்திய நாட்காட்டி | ས་མོ་གླང་ལོ་ (female Earth-Ox) 1596 or 1215 or 443 — to — ལྕགས་ཕོ་སྟག་ལོ་ (male Iron-Tiger) 1597 or 1216 or 444 |
1470 (MCDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 12 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
- மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
- மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
- செப்டம்பர் 13 – இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
- அக்டோபர் 3 – இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
- பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
- யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
- இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- இராமாநந்தர் - இந்திய வைணவப் புலவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michael Rayner (2004). English Battlefields: An Illustrated Encyclopaedia. Tempus. p. 212. ISBN 978-0-7524-2978-6.
- ↑ Bristol and Gloucestershire Archaeological Society (2007). Transactions - Bristol and Gloucestershire Archaeological Society. Bristol and Gloucestershire Archaeological Society.
- ↑ Pietro Bembo (2007). History of Venice: Books I-IV. Harvard University Press. p. 9. ISBN 978-0-674-02283-6.