1456
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1456 MCDLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1487 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2209 |
| அர்மீனிய நாள்காட்டி | 905 ԹՎ ՋԵ |
| அசிரிய நாள்காட்டி | 6206 |
| பாலி சக நாள்காட்டி | 1377–1378 |
| வங்காள நாள்காட்டி | 862–863 |
| பெர்பர் நாள்காட்டி | 2406 |
| பௌத்த நாள்காட்டி | 2000 |
| பர்மிய நாள்காட்டி | 818 |
| பைசாந்திய நாள்காட்டி | 6964–6965 |
| சீன நாட்காட்டி | 乙亥年 (Wood பன்றி) 4153 or 3946 — to — 丙子年 (Fire எலி) 4154 or 3947 |
| கொப்திக்கு நாள்காட்டி | 1172–1173 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 2622 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 1448–1449 |
| எபிரேய நாட்காட்டி | 5216–5217 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1512–1513 |
| - சக சம்வாட் | 1377–1378 |
| - கலி யுகம் | 4556–4557 |
| Holocene calendar | 11456 |
| Igbo calendar | 456–457 |
| இரானிய நாட்காட்டி | 834–835 |
| இசுலாமிய நாட்காட்டி | 860–861 |
| சப்பானிய நாட்காட்டி | Kōshō 2 (康正2年) |
| Javanese calendar | 1371–1372 |
| யூலியன் நாட்காட்டி | 1456 MCDLVI |
| கொரியன் நாட்காட்டி | 3789 |
| Minguo calendar | 456 before ROC 民前456年 |
| Nanakshahi calendar | −12 |
| Thai solar calendar | 1998–1999 |
| திபெத்திய நாட்காட்டி | ཤིང་མོ་ཕག་ལོ་ (female Wood-Boar) 1582 or 1201 or 429 — to — མེ་ཕོ་བྱི་བ་ལོ་ (male Fire-Rat) 1583 or 1202 or 430 |
1456 (MCDLVI) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 18 – 15,000 படைகளுடன் உதுமானியர்கள் அல்பேனியாவைத் தாக்கினர். ஆனால் ஜியார்ச் காசுட்டியரின் சிறிய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
- ஜூன் 9 – ஹேலியின் வால்வெள்ளி தோன்றியது.
- சூலை 7 – ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் அவர் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.[1]
- அல்வைசு கடமோஸ்டோ கேப் வர்டி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- சியாம் மலாக்கா அரசின் மீது படை எடுத்தது.
பிறப்புகள்
[தொகு]- உமர் ஷேக் மிர்ஸா II, பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தவர் (இ. 1494)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nullification trial sentence rehabilitation. (Accessed 12 பெப்ரவரி 2006)