1446
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1446 MCDXLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1477 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2199 |
| அர்மீனிய நாட்காட்டி | 895 ԹՎ ՊՂԵ |
| அசிரிய நாட்காட்டி | 6196 |
| Balinese saka calendar | 1367–1368 |
| Bengali calendar | 852–853 |
| Berber calendar | 2396 |
| புத்த நாட்காட்டி | 1990 |
| பர்மிய நாட்காட்டி | 808 |
| Byzantine calendar | 6954–6955 |
| சீன நாட்காட்டி | 乙丑年 (Wood Ox) 4143 or 3936 — to — 丙寅年 (Fire Tiger) 4144 or 3937 |
| Coptic calendar | 1162–1163 |
| Discordian calendar | 2612 |
| Ethiopian calendar | 1438–1439 |
| எபிரேய நாட்காட்டி | 5206–5207 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1502–1503 |
| - சக சம்வாட் | 1367–1368 |
| - கலி யுகம் | 4546–4547 |
| Holocene calendar | 11446 |
| Igbo calendar | 446–447 |
| இரானிய நாட்காட்டி | 824–825 |
| இசுலாமிய நாட்காட்டி | 849–850 |
| சப்பானிய நாட்காட்டி | Bun'an 3 (文安3年) |
| Javanese calendar | 1361–1362 |
| யூலியன் நாட்காட்டி | 1446 MCDXLVI |
| கொரியன் நாட்காட்டி | 3779 |
| Minguo calendar | 466 before ROC 民前466年 |
| Nanakshahi calendar | −22 |
| Thai solar calendar | 1988–1989 |
| திபெத்திய நாட்காட்டி | ཤིང་མོ་གླང་ལོ་ (female Wood-Ox) 1572 or 1191 or 419 — to — མེ་ཕོ་སྟག་ལོ་ (male Fire-Tiger) 1573 or 1192 or 420 |
1446 (MCDXLVI) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- அக்டோபருக்கு முன்னர் – உதுமானிய சுல்தான் இரண்டாம் மெகமுது, அவரின் தந்தை இரண்டாம் முராதிற்கு ஆதரவாகப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- அக்டோபர் 9 – கொரியாவில் அங்குல் அகரவரிசை செசோங் மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டில் வெளியிடப்பட்ட அன்மின் சியோங்கியம், இந்த புத்தம் புதிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.[1]
- அக்டோபர் – உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் அட்டிகா மீது படையெடுத்தார். பதினோராம் கான்சுடன்டைன் தீப்சு நகரை ஏதென்சிற்கு திருப்பிக் கொடுத்தார்.
- திசம்பர் 10 – பல வாரங்கள் தயக்கத்திற்குப் பிறகு, உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத், பீரங்கிகளை உள்ளடக்கிய தாக்குதல் ஒன்றில் எக்சாமிலியன் சுவரை இடித்து அழித்தார். முராதும், தெசலியின் உதுமானிய ஆளுநரும் பெலொப்பொனேசியா மூவலந்தீவை நாசமாக்கினர். மோரியா உதுமானியாவின் அடிமை மாநிலமாக மாற்றப்பட்டது.[2]
- போர்த்துக்கீச மாலுமி ஆல்வாரோ பெர்னாண்டசு செனிகலின் கசமான்சு ஆற்றைச் சென்றடைந்தார்.
பிறப்புகள்
[தொகு]- இரண்டாம் தேவ ராயன், விஜயநகரப் பேரரசின் ஒன்பதாவது பேரரசன்
- குமார வியாசர், கன்னடக் கவிஞர் (பி. 1419)
இறப்புகள்
[தொகு]- இரண்டாம் தேவ ராயன், விஜயநகரப் பேரரசர்
- பரமேசுவரா தேவ ஷா, மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A.B.C. Isn't Simple as A.B.C. in Korea— Alphabet on 525th Birthday, Both Hailed and Assailed", The New York Times, October 10, 1971, p. 8
- ↑ Setton, Kenneth M. (1978), The Papacy and the Levant (1204–1571), Volume II: The Fifteenth Century, DIANE Publishing, pp. 96–97, ISBN 0-87169-127-2