உள்ளடக்கத்துக்குச் செல்

1445

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1445 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1445
MCDXLV
திருவள்ளுவர் ஆண்டு1476
அப் ஊர்பி கொண்டிட்டா2198
அர்மீனிய நாள்காட்டி894
ԹՎ ՊՂԴ
அசிரிய நாள்காட்டி6195
பாலி சக நாள்காட்டி1366–1367
வங்காள நாள்காட்டி 851–852
பெர்பர் நாள்காட்டி2395
பௌத்த நாள்காட்டி1989
பர்மிய நாள்காட்டி807
பைசாந்திய நாள்காட்டி6953–6954
சீன நாட்காட்டி甲子年 (Wood எலி)
4142 or 3935
    — to —
乙丑年 (Wood எருது)
4143 or 3936
கொப்திக்கு நாள்காட்டி1161–1162
திசுக்கோர்திய நாள்காட்டி2611
எத்தியோப்பிய நாள்காட்டி1437–1438
எபிரேய நாட்காட்டி5205–5206
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1501–1502
 - சக சம்வாட்1366–1367
 - கலி யுகம்4545–4546
Holocene calendar11445
Igbo calendar445–446
இரானிய நாட்காட்டி823–824
இசுலாமிய நாட்காட்டி848–849
சப்பானிய நாட்காட்டிBun'an 2
(文安2年)
Javanese calendar1360–1361
யூலியன் நாட்காட்டி1445
MCDXLV
கொரியன் நாட்காட்டி3778
Minguo calendar467 before ROC
民前467年
Nanakshahi calendar−23
Thai solar calendar1987–1988
திபெத்திய நாட்காட்டிཤིང་ཕོ་བྱི་བ་ལོ་
(male Wood-Rat)
1571 or 1190 or 418
    — to —
ཤིང་མོ་གླང་ལོ་
(female Wood-Ox)
1572 or 1191 or 419

1445 (MCDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]
  • அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[1]
  • போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
  • போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
  • கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
  • இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Wendy Sacket (1997). Chronology of European History, 15,000 B.C. to 1997: 15,000 B.C. to 1469. Salem Press. p. 442. ISBN 978-0-89356-419-3.