1431
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1431 MCDXXXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1462 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2184 |
| அர்மீனிய நாள்காட்டி | 880 ԹՎ ՊՁ |
| அசிரிய நாள்காட்டி | 6181 |
| பாலி சக நாள்காட்டி | 1352–1353 |
| வங்காள நாள்காட்டி | 837–838 |
| பெர்பர் நாள்காட்டி | 2381 |
| பௌத்த நாள்காட்டி | 1975 |
| பர்மிய நாள்காட்டி | 793 |
| பைசாந்திய நாள்காட்டி | 6939–6940 |
| சீன நாட்காட்டி | 庚戌年 (Metal நாய்) 4128 or 3921 — to — 辛亥年 (Metal பன்றி) 4129 or 3922 |
| கொப்திக்கு நாள்காட்டி | 1147–1148 |
| திசுக்கோர்திய நாள்காட்டி | 2597 |
| எத்தியோப்பிய நாள்காட்டி | 1423–1424 |
| எபிரேய நாட்காட்டி | 5191–5192 |
| இந்து நாட்காட்டிகள் | |
| - விக்ரம் நாட்காட்டி | 1487–1488 |
| - சக சம்வாட் | 1352–1353 |
| - கலி யுகம் | 4531–4532 |
| Holocene calendar | 11431 |
| Igbo calendar | 431–432 |
| இரானிய நாட்காட்டி | 809–810 |
| இசுலாமிய நாட்காட்டி | 834–835 |
| சப்பானிய நாட்காட்டி | Eikyō 3 (永享3年) |
| Javanese calendar | 1346–1347 |
| யூலியன் நாட்காட்டி | 1431 MCDXXXI |
| கொரியன் நாட்காட்டி | 3764 |
| Minguo calendar | 481 before ROC 民前481年 |
| Nanakshahi calendar | −37 |
| Thai solar calendar | 1973–1974 |
| திபெத்திய நாட்காட்டி | ལྕགས་ཕོ་ཁྱི་ལོ་ (male Iron-Dog) 1557 or 1176 or 404 — to — ལྕགས་མོ་ཕག་ལོ་ (female Iron-Boar) 1558 or 1177 or 405 |
1431 (MCDXXXI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 3 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
- ஜனவரி 9 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
- மார்ச் 3 - திருத்தந்தை யூஜீன் நான்கு ஐந்தாம் மார்ட்டினைத் தொடர்ந்து 207வது திருத்தந்தை ஆனார்.
- மார்ச் 26 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- டிசம்பர் 16 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் (பி. 1412)
- ஜனவரி 25 - சார்லஸ் இரண்டு, லொரெயின் டியூக் (பி. 1364)
- பெப்ரவரி 20 - ஐந்தாம் மார்ட்டின் (பி. 1368)
1431 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Babinger, Franz (1987). "Turakhān Beg". E.J. Brill's first encyclopaedia of Islam, 1913–1936, Volume VIII. Leiden: BRILL. 876–878. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09794-5.
- ↑ Hourihane, Colum (2012). The Grove Encyclopedia of Medieval Art and Architecture (in ஆங்கிலம்). OUP USA. p. 395. ISBN 9780195395365.
- ↑ "Martin V | pope". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 6 May 2019.