உள்ளடக்கத்துக்குச் செல்

13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 10     11    12  - 13 -  14  15  16
AD 13 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டிAD 13
XIII
திருவள்ளுவர் ஆண்டு44
அப் ஊர்பி கொண்டிட்டா766
அசிரிய நாள்காட்டி4763
பாலி சக நாள்காட்டிN/A
வங்காள நாள்காட்டி −581 – −580
பெர்பர் நாள்காட்டி963
பௌத்த நாள்காட்டி557
பர்மிய நாள்காட்டி−625
பைசாந்திய நாள்காட்டி5521–5522
சீன நாட்காட்டி壬申年 (Water குரங்கு)
2710 or 2503
    — to —
癸酉年 (Water சேவல்)
2711 or 2504
கொப்திக்கு நாள்காட்டி−271 – −270
திசுக்கோர்திய நாள்காட்டி1179
எத்தியோப்பிய நாள்காட்டி5–6
எபிரேய நாட்காட்டி3773–3774
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி69–70
 - சக சம்வாட்N/A
 - கலி யுகம்3113–3114
Holocene calendar10013
இரானிய நாட்காட்டி609 BP – 608 BP
இசுலாமிய நாட்காட்டி628 BH – 627 BH
Javanese calendarN/A
யூலியன் நாட்காட்டிAD 13
XIII
கொரியன் நாட்காட்டி2346
Minguo calendar1899 before ROC
民前1899年
Nanakshahi calendar−1455
Seleucid era324/325 AG
Thai solar calendar555–556
திபெத்திய நாட்காட்டிཆུ་ཕོ་སྤྲེ་ལོ་
(male Water-Monkey)
139 or −242 or −1014
    — to —
ཆུ་མོ་བྱ་ལོ་
(female Water-Bird)
140 or −241 or −1013

கிபி ஆண்டு 13 (XIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீலியசு மற்றும் பிளாங்கசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Silius and Plancus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 766" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 13 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதின்மூன்றாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

உரோமப் பேரரசு

[தொகு]

ஆசியா

[தொகு]
  • சீனாவின் சின் வம்சத்தின் சிச்சியாங்கோ காலத்தின் இறுதி (3வது) ஆண்டு.

அறிவியலும் கலையும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "LacusCurtius • Res Gestae Divi Augusti (II)". penelope.uchicago.edu (in ஆங்கிலம்). Retrieved 2017-02-22.
  2. ↑ Ronald Syme, History in Ovid (Oxford: Clarendon Press, 1978), pp. 40-42