உள்ளடக்கத்துக்குச் செல்

1270

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1270 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1270
MCCLXX
திருவள்ளுவர் ஆண்டு1301
அப் ஊர்பி கொண்டிட்டா2023
அர்மீனிய நாள்காட்டி719
ԹՎ ՉԺԹ
அசிரிய நாள்காட்டி6020
பாலி சக நாள்காட்டி1191–1192
வங்காள நாள்காட்டி 676–677
பெர்பர் நாள்காட்டி2220
பௌத்த நாள்காட்டி1814
பர்மிய நாள்காட்டி632
பைசாந்திய நாள்காட்டி6778–6779
சீன நாட்காட்டி己巳年 (Earth பாம்பு)
3967 or 3760
    — to —
庚午年 (Metal குதிரை)
3968 or 3761
கொப்திக்கு நாள்காட்டி986–987
திசுக்கோர்திய நாள்காட்டி2436
எத்தியோப்பிய நாள்காட்டி1262–1263
எபிரேய நாட்காட்டி5030–5031
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1326–1327
 - சக சம்வாட்1191–1192
 - கலி யுகம்4370–4371
Holocene calendar11270
Igbo calendar270–271
இரானிய நாட்காட்டி648–649
இசுலாமிய நாட்காட்டி668–669
சப்பானிய நாட்காட்டிBun'ei 7
(文永7年)
Javanese calendar1180–1181
யூலியன் நாட்காட்டி1270
MCCLXX
கொரியன் நாட்காட்டி3603
Minguo calendar642 before ROC
民前642年
Nanakshahi calendar−198
Thai solar calendar1812–1813
திபெத்திய நாட்காட்டிས་མོ་སྦྲུལ་ལོ་
(female Earth-Snake)
1396 or 1015 or 243
    — to —
ལྕགས་ཕོ་རྟ་ལོ་
(male Iron-Horse)
1397 or 1016 or 244

1270 (MCCLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

ஆப்பிரிக்கா

[தொகு]
  • எட்டாவது சிலுவைப் போர்: பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை தூனிசில் ஆரம்பித்தார்.
  • ஆகத்து 10 – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது 1974 வரை நீடித்தது.
  • ஆகத்து 25 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் தூனிசில் சிலுவைப் போரில் இறந்தார். குடிநீர் மாசடைந்ததால் இவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • அக்டோபர் 30 – தூனிசு கைப்பற்றப்பட்டதை அடுத்து எட்டாவது சிலுவைப் போர் முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் சிசிலியின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆசியா

[தொகு]

ஐரோப்பா

[தொகு]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]