1190
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1190 (MCXC) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 16 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஜூன் 10 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.
நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Choniates, Nicetas (1984). O city of Byzantium: annals of Niketas Choniatēs. Translated by Magoulias, Harry J. Detroit: Wayne State University Press. p. 224. ISBN 0814317642. OCLC 10605650.
- ↑ Loud, G. A. (2010). The Crusade of Frederick Barbarossa: The History of the Expedition of Emperor Frederick and Related Texts, p. 104. Farnham, Surrey: Ashgate Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-75466-575-5.
- ↑ Alan Ambrisco (1999). Cannibalism and Cultural Encounters in Richard Coeur de Lion, pp. 105–106. Journal of Medieval and Early Modern Studies.