உள்ளடக்கத்துக்குச் செல்

1066

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1066 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1066
MLXVI
திருவள்ளுவர் ஆண்டு1097
அப் ஊர்பி கொண்டிட்டா1819
அர்மீனிய நாள்காட்டி515
ԹՎ ՇԺԵ
அசிரிய நாள்காட்டி5816
பாலி சக நாள்காட்டி987–988
வங்காள நாள்காட்டி 472–473
பெர்பர் நாள்காட்டி2016
பௌத்த நாள்காட்டி1610
பர்மிய நாள்காட்டி428
பைசாந்திய நாள்காட்டி6574–6575
சீன நாட்காட்டி乙巳年 (Wood பாம்பு)
3763 or 3556
    — to —
丙午年 (Fire குதிரை)
3764 or 3557
கொப்திக்கு நாள்காட்டி782–783
திசுக்கோர்திய நாள்காட்டி2232
எத்தியோப்பிய நாள்காட்டி1058–1059
எபிரேய நாட்காட்டி4826–4827
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1122–1123
 - சக சம்வாட்987–988
 - கலி யுகம்4166–4167
Holocene calendar11066
Igbo calendar66–67
இரானிய நாட்காட்டி444–445
இசுலாமிய நாட்காட்டி458–459
சப்பானிய நாட்காட்டிJiryaku 2
(治暦2年)
Javanese calendar969–971
யூலியன் நாட்காட்டி1066
MLXVI
கொரியன் நாட்காட்டி3399
Minguo calendar846 before ROC
民前846年
Nanakshahi calendar−402
Seleucid era1377/1378 AG
Thai solar calendar1608–1609
திபெத்திய நாட்காட்டிཤིང་མོ་སྦྲུལ་ལོ་
(female Wood-Snake)
1192 or 811 or 39
    — to —
མེ་ཕོ་རྟ་ལོ་
(male Fire-Horse)
1193 or 812 or 40

1066 (MLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இங்கிலாந்து

[தொகு]

ஐரோப்பா

[தொகு]
  • மேற்கு சிலாவ் படைகளால் எடெபி நகரம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டது.[3]
  • செனோவாக் குடியரசு, பீசாக் குடியரசு மீது கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.[4]
  • சுவீடன் மன்னர் இசுட்டென்கில் 6 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
  • இரண்டாம் மாக்னசு நோர்வே மன்னராக முடிசூடினார். இவர் மேற்கு, வடக்கு நோர்வேக்களை ஒன்றிணைத்தார்.
  • டிசம்பர் 30 – முசுலிம் கும்பல் ஒன்று கிரனாதாவில் அரச அரண்மனையைத் தாக்கி, பெருமாளவு யூதக் குடிமக்களைக் கொலை செய்தது.[5]

ஆசியா

[தொகு]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Westminster Abbey Official site - Coronations"
  2. ↑ Christopher Gravett (1992). Osprey: Hastings: The Fall of Saxon England, p. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-164-5.
  3. ↑ Nancy Marie Brown. "The Far Traveler: Voyages of a Viking Woman". pp. 95. https://books.google.com/books?id=aUE9ZFNeCBsC&pg=PT110. பார்த்த நாள்: 6 March 2016.
  4. ↑ Benvenuti, Gino (1985). Le Repubbliche Marinare. Amalfi, Pisa, Genova e Venezia. Rome: Newton & Compton Editori. p. 44. ISBN 88-8289-529-7.
  5. ↑ Norman Roth (1994). Jews, Visigoths, and Muslims in Medieval Spain: Cooperation and Conflict. Netherlands: E.J. Brill, p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09971-9.